St. Francis de Sales Church ,Chankanai

St. Francis de Sales Church ,Chankanai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St. Francis de Sales Church ,Chankanai, Religious organisation, Odaikarai Road, Chankanai West.

24/01/2023

சங்கானை ஃபிரான்சிஷ் சேல்சியர் 2023 அண்டுக்கன திருவிள நேர்ராய தீனம் கொடியேற்றத்துடன் நவநாட்கள் ஆரம்பம் 23.01.2023

19.09.2021பாதுகாவலன்St.Francis de sales church,chankanaiபங்கைசேர்ந்தவர்தேனுயவாழ்த்துக்கள்
27/09/2021

19.09.2021
பாதுகாவலன்
St.Francis de sales church,chankanai
பங்கைசேர்ந்தவர்
தேனுய
வாழ்த்துக்கள்

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்ற ஸ்தாபகரும்  இயக்குனருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர்  அடிகளார் அவர்கள் 01.04...
01/04/2021

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்ற ஸ்தாபகரும் இயக்குனருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அடிகளார் அவர்கள் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார்.

அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.
கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய இவரின் இழப்பு பேரிழப்பாகும்.

அடிகளாரின் பிரிவால் துயரில் மூழ்கி நிற்கும் குடும்மத்தினர், ஆயர், குருக்கள், கன்னியர்கள், இறைமக்கள் அனைவருக்கும் தமிழ் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றோம்.

அத்தோடு அருட்தந்தை தனது குருத்துவ வாழ் நாட்களில் செய்த அனைத்து நன்மைத்தனங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறி அடிகளாரின் ஆன்மா மோட்ச சன்னிதானத்தில் வீற்றிருக்க இறைவனை மன்றாடுகின்றோம்.

கண்ணீரோடு துயர் பகிருகிறேன்மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 01 - 04 - 202...
01/04/2021

கண்ணீரோடு துயர் பகிருகிறேன்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்
01 - 04 - 2021ம் திகதியில் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதம் நாடிச் சென்றுள்ளார் என்பதனை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆண்டவர் இயேசு பணிக்குருத்துவத்தை நிறுவியதனை நினைவுகூரும் புனித வியாழன் நாளில் மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் குருக்களுக்கு மேலான தலைமைக் குருவின் திருப்பாதம் நாடிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேதகு ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பெருந்தகையின் ஆன்மா எல்லாம் வல்ல இறை சந்நிதியில் நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்கிறேன்.
பங்குதந்தை,பங்கு மக்கள்.

20/02/2021
24/01/2021

Address

Odaikarai Road
Chankanai West
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Francis de Sales Church ,Chankanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. Francis de Sales Church ,Chankanai:

Share