Al Madhrasathun Nabaviyyah Malwana

Al Madhrasathun Nabaviyyah Malwana Official page of Al-Madhrasathun Nabaviyyah Dalgala, Malwana.

31/05/2026

Congratulations to Muffed Hussain, our amazing Student of the Month for April-2026 at Al Madhrasathun Nabaviyyah Malwana!

Your hard work, dedication, and positive attitude have really made a difference this month. Keep up the great work!

We're very proud of you and can't wait to see what you'll achieve next. Keep reaching for the stars! ✨

மாதாந்த தர்பிBயா வகுப்பு      எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு  சென்ற 09.05.2026 சனிக்கிழமை காலை 06.30...
12/05/2026

மாதாந்த தர்பிBயா வகுப்பு

எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு சென்ற 09.05.2026 சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு மத்ரஸா வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அல்ஹம்துலிள்ளாஹ்.

இதனை *தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளும், அது நமக்கு உணர்த்தும் படிப்பினைகளும்* எனும் தொணிப்பொருளில் அல் ஹாபிழ், அல் ஆலிம் முஹம்மத் உஸ்மான் (மஹ்ழரி, மிஸ்பாBஹி) அவர்கள் நடாத்தினார்.

குறித்த தர்பியா வகுப்பிலிருந்து கேள்விகள் தொடுக்கப்பட்டு *சரியான விடையினை கூறிய மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்* 🎁 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்,
அல் மத்ரஸத்துன் நபவிய்யாஹ்,
மள்வானை.

மாதாந்த தர்பிBயா வகுப்பு      எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு  சென்ற 10.04.2026 வெள்ளிகிழமை அஸர் தொழு...
13/04/2026

மாதாந்த தர்பிBயா வகுப்பு

எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு சென்ற 10.04.2026 வெள்ளிகிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து மத்ரஸா வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அல்ஹம்துலிள்ளாஹ்.

இதனை *இமாம் ஜமாஅத்தின் சிறப்புக்கள்* எனும் தொணிப்பொருளில் சகோதரர் முஹம்மத் அப்Fகர் ஆலிம் அவர்கள் நடாத்தினார்.

குறித்த தர்பியா வகுப்பிலிருந்து கேள்விகள் தொடுக்கப்பட்டு *சரியான விடையினை கூறிய மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்* 🎁 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்,
அல் மத்ரஸத்துன் நபவிய்யாஹ்,
மள்வானை.

13/04/2026

Congratulations to Imam Cader, our amazing Student of the Month for March-2026 at Al Madhrasathun Nabaviyyah Malwana!

Your hard work, dedication, and positive attitude have really made a difference this month. Keep up the great work!

We're very proud of you and can't wait to see what you'll achieve next. Keep reaching for the stars! ✨

16/03/2026

Congratulations to Anas Rifam, our amazing Student of the Month for February-2026 at Al Madhrasathun Nabaviyyah Malwana!

Your hard work, dedication, and positive attitude have really made a difference this month. Keep up the great work!

We're very proud of you and can't wait to see what you'll achieve next. Keep reaching for the stars! ✨

மாதாந்த தர்பிBயா வகுப்பு      எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு  சென்ற 11.03.2026 புதன்கிழமை காலை 06.00...
14/03/2026

மாதாந்த தர்பிBயா வகுப்பு

எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு சென்ற 11.03.2026 புதன்கிழமை காலை 06.00 மணிக்கு மத்ரஸா வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அல்ஹம்துலிள்ளாஹ்.

இதனை வசந்த ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தும் புனித லைலதுல் கத்ர் இரவினுடைய சிறப்பும் எனும் தொணிப்பொருளில் சகோதரர் முஹம்மத் அக்ரம் ஆலிம்
அவர்கள் நடாத்தினார்.

குறித்த தர்பியா வகுப்பிலிருந்து கேள்விகள் தொடுக்கப்பட்டு *சரியான விடையினை கூறிய மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்* 🎁 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்,
அல் மத்ரஸத்துன் நபவிய்யாஹ்,
மள்வானை.

28/02/2026

Congratulations to Umar Akmal Huzaifa (Hafidh), our amazing Student of the Month for January-2026 at Al Madhrasathun Nabaviyyah Malwana!

Your hard work, dedication, and positive attitude have really made a difference this month. Keep up the great work!

We're very proud of you and can't wait to see what you'll achieve next. Keep reaching for the stars! ✨

தாருல் குர்ஆன் அல் கரீம் நிறுவனத்தின் சென்ற 2025 ஆம் வருடத்திற்கான அதன் கிளைகளுக்கிடையிலான பரீட்சைகளில் அதிதிறமைகளை வெளி...
15/02/2026

தாருல் குர்ஆன் அல் கரீம் நிறுவனத்தின் சென்ற 2025 ஆம் வருடத்திற்கான அதன் கிளைகளுக்கிடையிலான பரீட்சைகளில் அதிதிறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த உஸ்தாஸ்மார்கள் அண்மையில் தாருல் குர்ஆன் அல் கரீம் நிறுவனத்தின் தலமையகத்தில் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் எமது மத்ராஸாவை சேர்ந்த அல் ஹாபிழ் ஹுதைபாF அன்வர் முஅல்லிம் அவர்களுக்கும், அல் ஆலிம் முஹம்மத் மஸ்Zஹர் முஅல்லிம் அவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உயர்த்தியான அள்ளாஹுத்தஆலா எங்களது உஸ்தாஸ்மார்களின் சேவைகளை பொருந்திக்கொள்வதோடு, உங்களினதும், எங்களினதும் ஹலாலான ஹாஜத்துக்கள் அனைத்தையும் எங்கள் உயிரிழும் மேலான கண்மணி முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டாலும், அருமைத்தோழர்களின் பொருட்டாலும், அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தினர்களின் பொருட்டாலும், எங்கள் காதிரிய்யதுன் நபவிய்யாஹ் தரீகாவின் அனைத்து மஷாயிஹ்மார்களின் பொருட்டாலும் கபூல் செய்தருள்வானாக…!!!

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲

நிர்வாகம்,
அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ்,
மள்வானை.

மள்வானை அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ் மாணவன் Rahil  Riyas மேல் மாகாண ரீதியில் சாதனைமேல் மாகாணக் கல்வித் திணைக்களம், மேல் மாகா...
11/02/2026

மள்வானை அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ் மாணவன் Rahil Riyas மேல் மாகாண ரீதியில் சாதனை

மேல் மாகாணக் கல்வித் திணைக்களம், மேல் மாகாணத் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களை *வருடாந்தம் மதிப்பிட்டு வழங்குகின்ற மகுடம் சாதனையாளர் விருதில்* அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 2025 ஆம் ஆண்டு தரம் 4 பிரிவின் *மாணவன் Rahil Riyas இரண்டாம் இடத்தைப் பெற்று* மேல் மாகாண தழிழ் மொழி மூல ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுள்
வருடத்தின் சிறந்த மாணவனாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் எமது மத்ரஸாவின் மூலமாக சென்ற வருடம் தாருல் குர்ஆன் அல் கரீம் நிறுவனத்தின் *அகில இலங்கை ரீதியின் அதன் கிளைகளுக்கிடையிலானதெரிவு செய்யப்பட்ட சூராக்கள் ( Selected Soora’S Competition )* மனனப்போட்டியில் *இரண்டாம் இடத்தைப்பெற்றதோடு,*

Darul Quran Libara Emil Quran நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் 25 வருட பூர்த்தி நினைவை முன்னிட்டு *அகில இலங்கை ரீதியியில் இருக்கின்ற சுமார் 40 இற்கும் மேற்பட்ட* குர்ஆன் மத்ரஸாக்களுக்கு இடையிலான *ஹதீஸ் போட்டியில்* இடை நிலைப்பிரிவில் *முதலாம் இடத்தையும்* பெற்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

எமது மத்ரஸாவுக்கும், எமது பாடசாலைக்கும், எமது ஊருக்கும் பெருமை தேடித்தந்த இம்மாணவனுக்கு மத்ரஸா சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிர்வாகம்,
அல் மத்ரஸதுன் நபவிய்யாஹ்,
மள்வானை.

மாதாந்த தர்பிBயா வகுப்பு      எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு  சென்ற 06.02.2026 - வெள்ளிக்கிழமை அஸர் ...
08/02/2026

மாதாந்த தர்பிBயா வகுப்பு

எமது மத்ரஸா மாணவர்களுக்கான மாதாந்த தர்பியா வகுப்பு சென்ற 06.02.2026 - வெள்ளிக்கிழமை அஸர் தொளுகையை தொடர்ந்து மத்ரஸா வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அல்ஹம்துலிள்ளாஹ்.

இதனை *இஸ்லாம் கூறும் நல்ல நண்பர்கள்* எனும் தொணிப்பொருளில் அல் ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மத்
உஸ்மான் (மஹ்ழரி, மிஸ்பBஹி) அவர்கள் நடாத்தினார்.

குறித்த தர்பியா வகுப்பிலிருந்து கேள்விகள் தொடுக்கப்பட்டு *சரியான விடையினை கூறிய மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்* 🎁 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்,
அல் மத்ரஸத்துன் நபவிய்யாஹ்,
மள்வானை.

Address

Dalgala Malwana
Biyagama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Madhrasathun Nabaviyyah Malwana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Al Madhrasathun Nabaviyyah Malwana:

Shortcuts

Share