Halal world

Halal world We are going to show our beautiful Islam and Halal Business
Please share our page and support for our business
in sha allah ,Allah is always with us

17/05/2026

Share

وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَی...
15/05/2026

وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

(அல்குர்ஆன் : 13:3)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ص...
15/05/2026

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏{‏لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ‏}‏‏.‏

ஸாலிம் அவர்களின் தந்தை (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீடுகளில் நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்."

ஸஹீஹுல் புகாரி : 6293

Did you know?
14/05/2026

Did you know?

09/04/2026
07/04/2026

Sura Ad-Duha

06/04/2026

: I Love Muhammad❤️❤

Assalamu Alaikum 🤍
05/03/2026

Assalamu Alaikum 🤍

Address

Biyagama

Telephone

+94755117947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share