China Fort Zakathul Fithra Society

China Fort Zakathul Fithra Society Help you one another in Al-Birr and Al-Taqwa (Virtue, righteousness & piety) but do not help one another in sin and transgress
Surah Al-Maidah 02

21/04/2023

China Fort Zakathul Fithra Society

ஸகாதுல் ஃபித்ர் தொடர்பாக…. நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் ஃபித்ரை நோன்புப் பெருநாள் தினத்தில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பெர...
15/04/2023

ஸகாதுல் ஃபித்ர் தொடர்பாக….

நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் ஃபித்ரை நோன்புப் பெருநாள் தினத்தில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பெருநாள் தொழுகைக்கு முன்னதாக வழங்குபவர்களாக இருந்ததோடு ஏனையோரையும் அவ்வாறே ஏவினர்.

அக்கால சமூகம் சிறியதாக இருந்ததாலும், அதில் வாழ்ந்தோர் ஒருவரையொருவர் நன்கறிந்தோராக இருந்ததாலும், அவர்களில் தேவையுடையோராய் இருந்தோர் பொதுவாக அறியப்பட்டிருந்ததாலும், அவர்களது வீடுகள் அருகருகே அமைந்திருந்தாலும் இவ்வாறு ஸகாதுல் ஃபித்ரை உரியோருக்கு உரிய வேளையில் கொண்டு சேர்ப்பதற்கு நேரம் போதுமானதாக இருந்தது. அந்த வகையில் அதில் எவ்விதச் சிக்கலும் இருக்கவில்லை.

எனினும் ஸஹாபாக்களது காலத்தில் சமூகம் விரிவடைந்தது; குடியிருப்புகள் தூரமாயின; அங்கத்தவர்களும் அதிகரித்தனர். சமூகத்தில் புதிய பல கூறுகளும் நுழைந்தன. இந்நிலையில், ஃபஜ்ருக்கும் பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் போதுமானதாக இருக்கவில்லை.
எனவே, பெருநாளுக்கு ஓரிரு நாட்கள் முன்பதாக ஸகாதுல் ஃபித்ரை வழங்குவதாக ஸஹாபாக்களது ஃபிக்ஹ் அமைந்திருந்தது.

முஜ்தஹித் தரத்தைக் கொண்ட ஃபிக்ஹ் இமாம்களது காலத்தில், சமூகம் மேலும் விரிவடைந்ததுடன் சிக்கல்கள் கூடியதாகவும் அமைந்திருந்தது. எனவே -ஹம்பலி மத்ஹபில் உள்ளது போல்- றமழானின் நடுப்பகுதியிலிருந்தே ஸகாதுல் ஃபித்ர் வழங்குவதை அவர்கள் ஆகுமாக்கினர். மட்டுமன்றி, -ஷாஃபிஈ மத்ஹபில் உள்ளது போல்- றமழானின் ஆரம்பத்திலிருந்து வழங்குவதைக் கூட அவர்கள் ஆகுமாக்கியிருந்தனர்.

ஸுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகளோடு மாத்திரம் நிற்காமல், ஒரு நாட்டில் பெரும்பாலும் உட்கொள்ளப்படும் பிரதான உணவுகள் அனைத்தையும் கியாஸ் அடிப்படையில் அவர்கள் ஸகாதுல் ஃபித்;ருக்குரிவையாக ஆக்கினர்.
ஸகாதுல் ஃபித்ரின் பணப் பெறுமதியை வழங்குவதைக் கூட அவர்களில் சிலர் அங்கீகரித்திருந்தனர். குறிப்பாக அவ்வாறு வழங்குவதே ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் பட்சத்தில் அத்தகைய அனுமதி வழங்கப்பட்டது. அபூ ஹனீஃபா மற்றும் அவரைச் சார்ந்தோரது நிலைப்பாடு இதுவாகும். ஏனெனில், ஸகாதுல் ஃபித்ரின் நோக்கம் குறிப்பிட்ட அப்பெருநாள் தினத்தில் ஏழைகளை தேவையற்றோராக மாற்றுவதாகும். இவ்வாறு தேவையற்றோராக மாற்றும் பணி உணவு வழங்குவதன் மூலமாக நிறைவேறுவது போன்றே அதன் பெறுமதியை வழங்குவன் மூலமும் நிறைவேற முடியும். சிலபோது -அதிலும் குறிப்பாக இக்காலத்தில்- உணவை விட அதன் பணப் பெறுமதி இந்நோக்கத்தை நிறைவேற்ற மிகப் பொருத்தமானதாக அமையவும் முடியும். இதன் மூலம் நபியவர்களது ஸுன்னாவில் நாடப்பட்ட நோக்கம் கவனத்திற் கொள்ளப்படுவதோடு அதன் உயிரோட்டமும் பேணப்படுகிறது. இதுவே உண்மையான ஃபிக்ஹுமாகும்.

( கலாநிதி பீ.எம்.எம். இர்ஃபான்)

03/05/2021

ஸகாதுல் பித்ர் கூட்டு விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

முர்ஸிய்யா #ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லா வாசிகளினால் கடந்த 23 வருடங்களாக எமது ஊர் மக்கள் அனைவர்களிடமிருந்தும் ஸகாதுல் பித்ரை கூட்டாக சேர்த்து அதனை எமது ஊரிலுள்ளவர்களுக்கு விநியோகித்து வருவதை ஊர் மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

இக்கடமையை நல்ல முறையில் கூட்டாக நிறைவேற்றுவதட்கு எமது ஊர் மக்கள் ஸகாதுல் பித்ர் மற்றும் பணம், பொருள், உழைப்பினால் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள், அவ்வாறே வெளிநாட்டில் எமது ஊர் சகோதரர்களும் ஸதகாக்களை வழங்கி இப்பணிக்காக உதவி செய்தார்கள்.

எனவே அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹுத்தஆலா அருள்புரிய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் சென்ற வருடங்களைப் போன்றே இவ்வருடமும் ஸகாதுல் பித்ரை நாம் எமது ஊரிலுள்ள எல்லா மஸ்ஜித் ஸாவியா மஹல்லா வாசிகளிடமிருந்தும் ஒன்று சேர்க்கவுள்ளோம். இதற்காக உங்களுடைய ஸகாதுல் பித்ரை பூரணமாக தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஸகாதுல் பித்ர் உடன் மேலதிக பொருட்களும் வழங்கப்படவுள்ளதனால் அதற்கான பணம் பொருள் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.

சிரஸ் ஹனபி : 777 882165
பஸ்லி மர்ஸூக் : 777 906832
அப்ராஸ் உனைஸ் 0777801152
ரிலா ஸபியத்தீன் : 777 665226

பிறை காண்பதற்கு முன்னால் ஸகாதுல் பித்ரை எங்களுக்கு தர விரும்புபவர்கள் நளீம் ஹாஜியார் மாவத்தையிலுள்ள இல: 14, அனஸ் ஹாஜியார் வீட்டில் ஒப்படைக்கவும். அல்லது அருகிலுள்ள மஸ்ஜித், ஸாவியாக்களில் சிரமம் பாராது ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிறை கண்டதன் பின்னர் தருபவர்கள் காலம் தாழ்த்தாது தந்துதவுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு :
சகோதரர் Aswar wafa 0761262679

ஸகாதுல் பித்ர் கூட்டு விநியோகக் குழு
முர்ஸிய்யா ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லாவாசிகள்.

 #ஸகாதுல்_பித்ர்_கூட்டு_விநியோகம்---------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.முர்ஸிய்யா ஸாவியா (சின்ன ஸாவியா) மஹ...
24/05/2019

#ஸகாதுல்_பித்ர்_கூட்டு_விநியோகம்
---------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.

முர்ஸிய்யா ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லா வாசிகளினால் கடந்த 21 வருடங்களாக எமது ஊர் மக்கள் அனைவர்களிடமிருந்தும் ஸகாதுல் பித்ரை கூட்டாக சேர்த்து அதனை எமது ஊரிலுள்ளவர்களுக்கு விநியோகித்து வருவதை ஊர் மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

இக்கடமையை நல்ல முறையில் கூட்டாக நிறைவேற்றுவதட்கு எமது ஊர் மக்கள் #ஸகாதுல்_பித்ர் மற்றும் #பணம், #பொருள், #உழைப்பினால் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள், அவ்வாறே #வெளிநாட்டில் எமது ஊர் சகோதரர்களும் ஸதகாக்களை வழங்கி இப்பணிக்காக உதவி செய்தார்கள். எனவே அனைவருக்கும் எமது #நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹுத்தஆலா அருள்புரிய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் சென்ற வருடங்களைப் போன்றே இவ்வருடமும் ஸகாதுல் பித்ரை நாம் எமது ஊரிலுள்ள எல்லா மஸ்ஜித் ஸாவியா மஹல்லா வாசிகளிடமிருந்தும் ஒன்று சேர்க்கவுள்ளோம். இதற்காக உங்களுடைய ஸகாதுல் பித்ரை பூரணமாக தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஸகாதுல் பித்ர் உடன் மேலதிக பொருட்களும் வழங்கப்பட உள்ளதனால் அதற்கான #பணம் #பொருள் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.

சகோதரர் அல்-ஹாஜ் #சிரஸ்_ஹனபி
+94 777 882165

சகோதரர் அல்-ஹாஜ் #பஸ்லி_மர்ஸூக்
+94 777 906832

சகோதரர் #ரிலா_ஸபியத்தீன்
+94 777 665226

பிறை காண்பதற்கு முன்னால் ஸகாதுல் பித்ரை எங்களுக்கு தர விரும்புபவர்கள் நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள இல: 14, அனஸ் ஹாஜியார் வீட்டில் ஒப்படைக்கவும். அல்லது அருகிலுள்ள #மஸ்ஜித், #ஸாவியாக்களில் சிரமம் பாராது ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிறை கண்டதன் பின்னர் தருபவர்கள் காலம் தாழ்த்தாது தந்துதவுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு :
சகோதரர் Aswar wafa
+94 761262679

ஸகாதுல் பித்ர் கூட்டு விநியோகக் குழு
#முர்ஸிய்யா_ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லாவாசிகள்.

https://www.facebook.com/ChinaFortZakathulFithraSociety

25/10/2017

The Chairman of China Fort Mosque Society Al Haj Ramis A Cafoor Passed away on 25th October 2017 at Naleem Hajir Mawatha Residence
Inna Lillahi Wa inna Ilahi Rajuoon
Janaza Burial at China Fort Fassiya Grand Jumma Masjid at 8:30 PM

 #ஸகாதுல்_பித்ர் கூட்டு விநியோகம்அஸ்ஸலாமு அலைக்கும்.முர்ஸிய்யா  #ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லா வாசிகளினால் கடந்த 18 வருடங...
02/07/2016

#ஸகாதுல்_பித்ர் கூட்டு விநியோகம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
முர்ஸிய்யா #ஸாவியா (சின்ன ஸாவியா) மஹல்லா வாசிகளினால் கடந்த 18 வருடங்களாக எமது ஊர் மக்கள் அனைவர்களிடமிருந்தும் ஸகாதுல் பித்ரை கூட்டாக சேர்த்து அதனை எமது ஊரிலுள்ளவர்களுக்கு விநியோகித்து வருவதை ஊர் மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இக்கடமையை நல்ல முறையில் கூட்டாக நிறைவேற்றுவதட்கு எமது ஊர் மக்கள் ஸகாதுல் பித்ர் மற்றும் பணம், பொருள், உழைப்பினால் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள், அவ்வாறே வெளிநாட்டில் எமது ஊர் சகோதரர்களும் ஸதகாக்களை வழங்கி இப்பணிக்காக உதவி செய்தார்கள். எனவே அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹுத்தஆலா அருள்புரிய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் சென்ற வருடங்களைப் போன்றே இவ்வருடமும் ஸகாதுல் பித்ரை நாம் எமது ஊரிலுள்ள எல்லா மஸ்ஜித் ஸாவியா மஹல்லா வாசிகளிடமிருந்தும் ஒன்று சேர்க்கவுள்ளோம். இதற்காக உங்களுடைய ஸகாதுல் பித்ரை பூரணமாக தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
ஸகாதுல் பித்ர் உடன் மேலதிக பொருட்களும் வழங்கப்படவுள்ளதனால் அதற்கான பணம் பொருள் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.
சகோதரர் அல் ஹாஜ் சிரஸ் ஹனபி
+94 777 882165
சகோதரர் அல் ஹாஜ் பஸ்லி மர்ஸூக்
+94 777 906832
சகோதரர் அஹ்சன் ஸாலி
+94 775 450211
சகோதரர் ரிலா ஸபியத்தீன்
+94 777 665226
பிறை காண்பதற்கு முன்னால் ஸகாதுல் பித்ரை எங்களுக்கு தர விரும்புபவர்கள் நளீம் ஹாஜியார் மாவத்தையிலுள்ள இல: 14, அனஸ் ஹாஜியார் வீட்டில் ஒப்படைக்கவும். அல்லது அருகிலுள்ள மஸ்ஜித், ஸாவியாக்களில் சிரமம் பாராது ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
பிறை கண்டதன் பின்னர் தருபவர்கள் காலம் தாழ்த்தாது தந்துதவுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு :
சகோதரர் அஸ்வர் வபா +94 776 836184

01/07/2016

Conditions

Zakat ul-Fitr is only Wajib for a particular period of time. If one misses the time period without a good reason, he has sinned and can not make it up. This form of charity becomes obligatory from sunset on the last day of fasting and remains obligatory until the beginning of Salat ul-'Eid (i.e. shortly after sunrise on the following day). However, it can be paid prior to the above mentioned period, as many of the Sahabah (companions of the Prophet sallallahu 'alayhi wa sallam) used to pay Sadaqat ul-Fitr a couple days before the 'Eid.

Ibn 'Umar reported that the Prophet sallallahu 'alayhi wa sallam order that it (Zakat ul-Fitr) be given before people go to make the Salah (of 'Eid).

Nafi' transmitted that Ibn 'Umar used to pay fitr a day or two before the 'Eid prayer.{qluetip title=[4]}Bukhari vol. 2, p. 339, no. 579 & Muslim, Abu Dawud{/qluetip} Whoever pays fitr after the 'Eid prayer wlll not get the blessings of it because it will be rendered as regular Sadaqah (see Abu Dawud no. 1605).

And Ibn 'Abbas reported that the Prophet sallallahu 'alayhi wa sallam said, "Whoever gives it before the Salah will have it accepted as Zakat, while he who gives it after the Salah (will not, for it will only be considered as) ordinary charity. Therefore, one who forgets to pay this Zakat ul-Fitr on time should do so as soon as possible even though it will not be counted as Zakat ul-Fitr."

01/07/2016

Purpose

The main purpose of Zakat ul-Fitr is to provide those who fasted with the means of making up for their errors during the month of fasting. Zakat ul-Fitr also provides the poor with a means with which they can celebrate the festival of breaking the fast ('Eid ul-Fitr) along with the rest of the Muslims.

Ibn Abbas reported, "The Prophet sallallahu 'alayhi wa sallam made Zakat ul-Fitr compulsory so that those who fasted may be purified of their idle deeds and shameful talk (committed during Ramadhan) and so that the poor may be fed. Whoever gives it before Salah will have it accepted as Zakat, while he who gives it after the Salah has given Sadaqat."{qluetip title=[3]}Collected by Abu Dawud - Eng. trans. vol. 2, p. 421, no. 1605 - rated Sahih by Shaykh Nasir al-Albani{/qluetip}

Hence, the goal of Sadaqat ul-Fitr is the spiritual development of the Believers. By making them give up some of their wealth, the believers are taught the higher moral characteristics of generosity, compassion (sympathy for the unfortunate), gratitude to God and the righteousness. But, since Islam does not neglect man's material need, part of the goal of Zakat ul-Fitr is the economic well-being of the poorer members of society.

Address

Beruwala
12070

Website

Alerts

Be the first to know and let us send you an email when China Fort Zakathul Fithra Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share