Ikhwan Ash Shazuli

Ikhwan Ash Shazuli SINCE 2015
Fassiyathush Shazuliya Thareeqa - Sri Lanka
Ahlus Sunnah Wal Jama'ah
Aashique Rasool ❤️
Hubbur Rasool ❤️
Madad Ya Abul Hassan ❤️
Madad Ya Fassi ❤️

Guiding You on Ahlus Sunnah Wal Jama'ah through Qur'an and Hadees.

31/03/2026
Eid Mubarak 🌙✨❤️
21/03/2026

Eid Mubarak 🌙✨❤️

https://youtu.be/s2AxTpOrgYY
07/02/2026

https://youtu.be/s2AxTpOrgYY

10 | Bayan Series | (1/2) Hud Nabi | ஹூத் நபி (அலை) Abdul Cader Mahlari ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Full Playlist:- His...

   🇱🇰
04/02/2026

🇱🇰

https://youtu.be/3W3T5fXPJ9w
14/12/2025

https://youtu.be/3W3T5fXPJ9w

09 | Bayan Series | (3/3) Nooh Nabi | நூஹ் (அலை) Abdul Cader Mahlari | Bayan Series | Part 2/3 Nooh Nabi | நூஹ் (அலை) Abdul ...

Quthubuz Zaman Sheikhus Sujjadah Dr. Muhammad Al Fassi Bin Sheikh Muhammad Ibrahim Al Fassi Al Makki Ash Shazuli رضي الل...
28/10/2025

Quthubuz Zaman Sheikhus Sujjadah Dr. Muhammad Al Fassi Bin Sheikh Muhammad Ibrahim Al Fassi Al Makki Ash Shazuli
رضي الله عنه

#ஷைகுனா_டாக்டர்_முஹம்மதுல்_ஃபாஸீ நாயகமே !

தங்களின் 29 ஆவது உரூஸ் தினம் இன்று.

ஆம் ஹிஜ்ரி 1447 - 1418 = 29

ஜமாதில் அவ்வல் பிறை 5.

அன்று அது 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாளாக இருந்தது.

தாங்கள் பிறந்தது,
ஈசவி 1895
ஹிஜ்ரி 1312.

வயது, ஈசவியில் 1997 - 1895 = 102.
ஹிஜ்ரியில் 1418 - 1312 = 106.

சுப்ஹானல்லாஹ் !!.

நூறாண்டு காலம் இறை தியானக் கடலில் மூழ்கி முக்தி பெற்ற தங்களின் மகாத்மியத்தை என்னவென்று செல்வேன்.

#ஷைகுனா_டாக்டர்_ஃபாஸீ நாயகமே !

எகிப்து அல் அஜ்ஹர் பல்கலைக்கழகத்தில் தாங்கள் பயின்று வந்த காலை

ஹுமைதரா வரை சென்றபோது ஷாதுலி நாயகத்தின் "கராமத்" களை கண்கூடாக கண்டவர்கள் தாங்கள்.

ஷாதுலி நாயகத்தின் ரௌலாவில் வைத்து தாங்கள் படித்த கஸீதா பிரசித்தம்.

அதில் ஷாதுலிமார்களின் குறி என்றும் தவறாது
அவர்கள் அல்லாஹ்விடத்தில் புறக்கணிக்கப்படாத சக்தி பெற்றவர்கள் என்றிருக்கிறீர்கள்.

ஷாதுலி நாயகம் ஏற்கனவே இப்படி சொல்லியிருக்கிறார்கள்,

"என் வழி நடக்கும் ஷாதுலியா ஷைகுமார்கள் இறுதிநாள் வரை
"""ஷைகுத் தர்பியாவை""" இழக்கமாட்டார்கள்".

அச்சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்த ஷைக் தாங்கள் என்பதை கண்கூடாக கண்டுகொண்ட கணக்கற்றவர்களில் கடைசி தொண்டன் நான் என்பதில் பெருமிதம்.

1991 ஆம் ஆண்டு தங்கள் வருகையின் போது ஓர் இக்வான் குழந்தைக்காக வருத்தத்துடன் அழுதார்.

ஆறுதலுக்காக قريبا قريبا (சமீபத்தில் சமீபத்தில்) என்று கூறினீர்கள்.

இரண்டு முறை சொன்னதால் ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர் நாயகமே !

தங்கள் முப்பாட்டனார் திகைத்து போனவனே யா ஃபாஸீ ! என்று அழை.
ஓடோடி வந்து உதவி செய்வேன் என்று கூறினார்களே.
இப்போது உங்களை நினைத்து நான் அழைக்கிறேன்

#யா_ஃபாஸீ !

27/10/2025
Milad-un-Nabi ﷺ Mubarak! A day of love, light, and endless gratitude 💚✨A light was born, so pure, so bright,To guide the...
04/09/2025

Milad-un-Nabi ﷺ Mubarak! A day of love, light, and endless gratitude 💚


A light was born, so pure, so bright,
To guide the world from dark to light.
In every heart, his love does stay,
Muhammad ﷺ shows the way.

With mercy vast, and kindness true,
His sunnah shines in all we do.
On Milad day, our souls rejoice,
Praising him with grateful voice.

Address

Beruwala

Alerts

Be the first to know and let us send you an email when Ikhwan Ash Shazuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share