ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பாலமீன்மடு

  • Home
  • Sri Lanka
  • Batticoloa
  • ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பாலமீன்மடு

ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பாலமீன்மடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பாலமீன்மடு, Hindu temple, Batticoloa.

04/07/2025
04/07/2025
எமது சிவமுத்து மாரித்தாயாரின் முன்னாள் பிரதம பூசகர் திருவாளர் மகாலிங்கம் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்...அன்னாரின் ஆத்மா ...
28/12/2024

எமது சிவமுத்து மாரித்தாயாரின் முன்னாள் பிரதம பூசகர் திருவாளர் மகாலிங்கம் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்...

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கின்றோம் ...

ஆண்டுக்கு ஆழி பெருகும் முகத்தூரில்இன்று முகங்களில் கண்ணீர் பெருக்கம்மாரித்தாயின் மகன் நீ மீளா துயில் கொண்டாய்வேம்படியான்...
04/09/2024

ஆண்டுக்கு ஆழி பெருகும் முகத்தூரில்
இன்று முகங்களில் கண்ணீர் பெருக்கம்

மாரித்தாயின் மகன் நீ மீளா துயில் கொண்டாய்

வேம்படியான் தொண்டன் நீ தீரா வேதனையில் தள்ளிச்சென்றாய்

அன்னையின் தாலாட்டு இசைத்த குரல் இன்று ஓய்வு கொண்டதோ

உடு தெறித்த விரல்கள் இன்று
உணர்விழந்ததோ....

உருத்திராட்சம் தரித்து குங்கும மஞ்சள் பூசி வெள்ளிப்பிரம்பு இடுப்பில் சொருகி தீர்த செம்புடன் வீர நடைபோடும் உன்னை இனி எப்போது காண்போம்

வேம்படியான் தொண்டனாகி
மாரித்தாய் பூசகராகி
எங்களுக்கெல்லாம் ஆசானாகி ,அண்ணணுமாகி
இன்றோ அமரனாகினாய்

இளைப்பாறுங்கள் சுதன் அண்ணா

மாரித்தாயின் மடியிலும் வேம்படியான் அடியிலும்

-அன்புத் தம்பிகள்-

Address

Batticoloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பாலமீன்மடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category