கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Batticoloa
  • கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்

ஆலயம்: `ஆ' என்றால் ஆன்மா. `லயம்' என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். ஜீவாத்மாவாகிய மனிதர்களை, பரமாத்மாவாகிய, இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற இடம் என்பதால் `ஆலயம்' என்கிற பெயர் வந்தது.

கோவில்: `கோ' என்றால் அரசன். `இல்' என்றால் இல்லம். ஆதிகாலத்தில், அரசர்கள் வாழ்ந்து வந்த அரண்மனைகளுக்குத் தான் கோவில் என்று பெயர். புறநானுறில், `சோழன் கோவில்' என்றும், பரிபாடலில், `கண்ணன் கோவில்' என்றும், பட்

டினப்பாலையில் `வெண்கோவில்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

`கோ' என்பதற்கு `தலைவன்' என்றும் ஒரு பொருள் இருப்பதால் அனைத்து படைப்புகளுக்கும் தலைவனாக விளங்கும் இறைவனின் இல்லத்தை `கோவில்' என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். கோவிலுக்கு `கோட்டம்', `அம்பலம்' என்ற பெயர்களும் உண்டு.

06/08/2024
04/08/2024
04/08/2024
கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர், பேச்சியம்மன், நாகதம்பிரான், ஆலய மகா சபைக் கூட்டம் - 2024.01.28
19/01/2024

கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர், பேச்சியம்மன், நாகதம்பிரான், ஆலய மகா சபைக் கூட்டம் - 2024.01.28

16/01/2024

எமது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வு.

16:01 2024 செவ்வாய்கிழமை இன்று மாலை 5:30 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி தானத் தொடர்ந்து 17:01 2024 புதன்கிழமை காலை 6:00 மணிக்கு சங்காபிஷேக பூசைகள் ஆரம்பமாகும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எமது ஆலய சுற்றுபுறத்தை (செவ்வாய், வியாழன், மற்றும் விசேட தினங்களில்) துப்பரவு செய்யும்  அடியார்களுக்கு  இன்று...
14/01/2024

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எமது ஆலய சுற்றுபுறத்தை (செவ்வாய், வியாழன், மற்றும் விசேட தினங்களில்) துப்பரவு செய்யும் அடியார்களுக்கு இன்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தால்
""நாளை பொங்கல் தினத்தை"" முன்னிட்டு பொங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது...

16/10/2023 அன்று ஹரி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜை.
18/10/2023

16/10/2023 அன்று ஹரி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜை.

எமது கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் நாகதம்பிரான் ஆலய முன்னால்  தலைவரும்  தற்போதைய நிர்வாக ச...
20/09/2023

எமது கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் நாகதம்பிரான் ஆலய முன்னால் தலைவரும் தற்போதைய நிர்வாக சபையின் உப தலைவர் க.முரளிதரன் அவர்களின் தந்தையும் நாட்டுப்பற்றாளரும் இலக்கியவாதியுமான கணேசானந்தம் ஐயா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பேச்சி அம்மனை பிரார்த்திக்கின்றோம்.

Address

கல்லடி உப்போடை/நொச்சிமுனை
Batticoloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category