28/07/2014
27.07.2014 அன்று விளாவட்டவான் சிறி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சிறி நாகதம்பிரான் ஆலயத்தை நோக்கி பாற்குட பவனி எடுக்கப்பட்டது. இதன்போது மேள தாள வாத்தியத்துடன் குதிரையாட்ட நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டார்கள்.