20/04/2026
🌊 United Food Plan at Kallady Beach! 🍛
இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஐக்கிய உணவுத் திட்டம்
On April 19th, 2026, the shores of Kallady Beach were filled with laughter, fellowship, and great food! The Catholic Youth Association of Iruthayapuram successfully organized a "United Food Plan" aimed at strengthening the bonds between our members and fostering a spirit of togetherness.
We were truly blessed to have our Parish Priest, Rev. Fr. C. V. Annadas, join us for the day. His presence and encouragement made the event even more special as we shared meals and built lasting memories.
இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், உறுப்பினர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் "ஐக்கிய உணவுத் திட்டம்" ஏப்ரல் 19 அன்று கல்லடி கடற்கரையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது பங்குத்தந்தை அருட்பணி C. V. அன்னதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், இளைஞர்களுடன் இணைந்து உணவருந்தி உற்சாகப்படுத்தினார். ஒன்றிணைந்து உணவருந்தி, உறவுகளைப் புதுப்பித்துக் கொண்ட ஒரு இனிய நாளாக இது அமைந்தது!