கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Batticoloa
  • கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்

கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம் அருள் மழை பொழியும் ஆலயம்

ஆலயத்திலே பொன்னூஞ்சல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சிவராத்திரி விரதம் நோற்ற அடியார்களுக்கும் மற்றும் ஏனைய ஆடியோ அவர்களுக்க...
02/03/2026

ஆலயத்திலே பொன்னூஞ்சல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சிவராத்திரி விரதம் நோற்ற அடியார்களுக்கும் மற்றும் ஏனைய ஆடியோ அவர்களுக்கும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது (16.02.2026)

16.02.2026 அன்று சமுத்திர தீர்த்தத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு
28/02/2026

16.02.2026 அன்று சமுத்திர தீர்த்தத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு

"முத்துநல் தாமம் பூமாலை தூக்கிமுளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின்சத்தியும் சோமியும் பார் மகளும்நாமகளோடு பல்லாண்டு இசைமி...
28/02/2026

"முத்துநல் தாமம் பூமாலை தூக்கி
முளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார் மகளும்
நாமகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொள்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே."

வந்துதவு சிந்தைநினை வானதெப்போதுமலை வாவி அகழியொடு வானிறல் வங்குபொந்திலுறை சிந்துமுதல் புடையனொடு விரியன்பொறிவளலை எலியரணை வ...
27/02/2026

வந்துதவு சிந்தைநினை வானதெப்போது
மலை வாவி அகழியொடு வானிறல் வங்கு
பொந்திலுறை சிந்துமுதல் புடையனொடு விரியன்
பொறிவளலை எலியரணை வரக்க முதலாக
நிந்தனைகள் செய்யாமல் எங்கள் துணையாக
திகழட்ட திசைகாவல் நீயொழிய வுண்டோ
புந்திமகிழ்வோடு புவிபொங்கல் மடை உண்ட
பூசுரன் மரபிலுயர் நாகதம்பிரானே.

மாஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 2ம் சாம பூசை திருவிழாவுடன் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் “நண்பர்கள்” குழுவினால் கரோக...
27/02/2026

மாஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 2ம் சாம பூசை திருவிழாவுடன் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் “நண்பர்கள்” குழுவினால் கரோக்கியுடன் கூடிய பக்திப்பாடல்கள் நிகழ்வு நடைபெற்றது.

நண்பர்கள் இசைக்குழுவினருக்கு எமது நன்றிகள்
📸 VIP Creations

எமது ஆலயத்தில் கண்கண்ட தெய்வமான நாகதம்பிரானுக்கான விநாயகப்பானை எளுந்தருளப்பண்ணல் நிகழ்வானது 15.02.2026 அன்று நடைபெற்றது....
26/02/2026

எமது ஆலயத்தில் கண்கண்ட தெய்வமான நாகதம்பிரானுக்கான விநாயகப்பானை எளுந்தருளப்பண்ணல் நிகழ்வானது 15.02.2026 அன்று நடைபெற்றது.
📷VIP Creations

15.02.2026 அன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பரிபாலன என மூர்த்தி சிவலிங்கத்திற்கு அடியவர்கள் திருக்கரங்களால் பால்...
25/02/2026

15.02.2026 அன்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பரிபாலன என மூர்த்தி சிவலிங்கத்திற்கு அடியவர்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்யும் நிகழ்வு வலம்புரி சங்கை கொண்டு நிகழ்த்தப்பட்டது.
📸 VIP Creations

நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவை முன்னிட்டு 14.02.2026 அன்று இடம்பெற்ற முத்துச்சப்புற பவனி நிகழ்வுபாகம் 02
24/02/2026

நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவை முன்னிட்டு 14.02.2026 அன்று இடம்பெற்ற முத்துச்சப்புற பவனி நிகழ்வு
பாகம் 02

நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவை முன்னிட்டு 14.02.2026 அன்று இடம்பெற்ற முத்துச்சப்புற பவனி நிகழ்வுபாகம் 01
24/02/2026

நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவை முன்னிட்டு 14.02.2026 அன்று இடம்பெற்ற முத்துச்சப்புற பவனி நிகழ்வு
பாகம் 01

21/02/2026
நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 12.02.2026 அன்று பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமானது. அதே நாளில் நமது அடியவரால் தருவி...
13/02/2026

நமது ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 12.02.2026 அன்று பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமானது. அதே நாளில் நமது அடியவரால் தருவிக்கப்பட்ட நந்தியானது கண் திறக்கப்பட்டு பரிபாலன தெய்வமான சிவலிங்கத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் தாபிக்கப்பட்டது

11/02/2026

ஆலயத்திலே வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவானது இன்றைய தினம் பிற்பகல் 6:00 மணிக்கு பூர்வாங்கவாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகும் .அதேவேளை இந்த முறை ஆலயத்திற்கு நந்தி சிலை ஒன்று நேர்கடனாக தருவிக்கப்பட்டுள்ளது.இந்த சிலைக்கு அடியவர்கள் தங்கள் திருக்கரங்களால் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நெல் அபிஷேகம் செய்யலாம். இன்று இரவு எட்டு மணி தொடக்கம் 9:00 மணி வரையான காலப் பகுதியில் ஆலயத்தில் பரிபாலன தெய்வமாக உள்ள சிவலிங்கத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் கிரியைகளுடன் நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கண் திறக்கப்படும்.அனைவரையும் வருகை தந்து நாகலிங்கேஸ்வரர் அருளை பெற்றேகுமாறு அழைக்கின்றோம்

Address

Batticoloa

Telephone

+94778665826

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share