Batticaloa Pastors Union Development Society

Batticaloa Pastors Union Development Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Batticaloa Pastors Union Development Society, Religious organisation, New Dharisana Road, Nochimunai, Navatkudah, Batticoloa.

02/02/2020

இப் புதிய மாதத்தில்........

உன் வழிகளில் எல்லாம் அவரை நினைத்துக்கொள். தேவன் உன் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

31/01/2020

பற்றியெரியும் பக்தி இல்லாத ஒரு சீடனை, மன்னிக்கவே முடியாது.

- மேக் டொனால்டு -

29/01/2020

அம்பாறை மாவட்டத்தில்
போதகர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு. Rev. ஸ்டீவ். U. S. A.
பெப்ரவரி :24,25. 2020.
தொடர்பு: pa. ஜோன்

29/01/2020

மகளிர் தலைவிகளுக்காக ஒரு நாள் கருத்தரங்கு. Rev. ஸ்டீவ். U. S. A. தொடர்புகளுக்கு : ஜோன் லோகநாதன். 0772875413. 0766660016.

29/01/2020

போதகர்களுக்கான
இரண்டு நாள் கருத்தரங்கு. அமெரிக்க தேசத்தில் இருந்து Rev.ஸ்டீவ் உங்களுடன். 2020.02.20-21ம் திகதிகளில்.

தொடர்புகளுக்கு: pa. ஜோன் லோகநாதன்.
0772875413.
0766660016.

இடம் : தேவ ராஜ்யத்தின் பணிகள்.
புதிய தரிசன வீதி.
நொச்சுமுனை.
மட்டக்களப்பு.

நேரம் : காலை: 9.00 மணி முதல் மாலை 4.00
மணி வரை.

பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். 40 பேர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

01/11/2019

இப் புதிய மாதத்திலே.....

என் கன்மலையும் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை வழிநடத்தியருழும்.

01/10/2019

இப் புதிய மாதத்திலே.....
கர்த்தருக்கு காத்திருக்கிறார்கள் புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போல உயர எழும்புவார்கள்.

பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அந்தப் பணியை நீங்களே ஏன் செய்யக் கூடாது?"இயேசுக் கிறிஸ்து" ஊழியம் கொள்ளும்...
24/07/2019

பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அந்தப் பணியை நீங்களே ஏன் செய்யக் கூடாது?

"இயேசுக் கிறிஸ்து" ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யும்படி வந்தார்.

21/07/2019

இன்று 21.
அன்று ஆலயத்தில் புறா வியாபாரம், இன்று ஆலயத்தில் ஆன்மாக்களின் இறைச்சி வியாபாரம். பினம் எங்கையோ, கழுகு அங்கே கூடும்.

01/07/2019

இப் புதிய மாதத்திலே....

கர்த்தருக்கு பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான். கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய்.

06/06/2019

என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளை சாரும்படி செய்யும்.

Address

New Dharisana Road, Nochimunai, Navatkudah
Batticoloa
30000

Telephone

+94772875413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa Pastors Union Development Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Batticaloa Pastors Union Development Society:

Share