C.Y.F St Mary's Cathedral Puliyanthivu

C.Y.F St Mary's Cathedral Puliyanthivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from C.Y.F St Mary's Cathedral Puliyanthivu, Religious organisation, Central Road, Batticaloa, Batticoloa.

17/02/2026
17/02/2026

புனித மரியாள் பேராலய பங்கின் விபூதி புதன் திருப்பலி நேரங்கள்
காலை 5.30 மணி
மாலை 5.00 மணி.
இடம்பெறும்.

Welcome Rt.Rev.Dr.Antom Wyman Croos ✨✝️❤️
06/02/2026

Welcome Rt.Rev.Dr.Antom Wyman Croos ✨✝️❤️

A warm and heartfelt welcome to His Lordship, Most Rev. Dr. Anton Wymon Croos,

as he assumes the esteemed role of Chairman of the National Catholic Youth Federation. May his episcopal ministry be blessed with abundant wisdom, compassion and guidance, inspiring and nurturing the youth of the nation to grow in faith, hope and service to the Lord and His people. May his leadership foster a vibrant and dynamic community, empowering young minds and hearts to become agents of positive change and messengers of God's love. Here's to a bright, fruitfuland spiritually enriching tenure ahead, Your Lordship.

🙏 மனம் நிறைந்த நன்றிகள் 🙏இத்தனை காலமாக எங்களை ஆன்மீக ரீதியில் அன்போடும் அர்ப்பணிப்போடும் வழிநடத்தி, எங்களை சிறந்த இளைஞர்...
06/02/2026

🙏 மனம் நிறைந்த நன்றிகள் 🙏

இத்தனை காலமாக எங்களை ஆன்மீக ரீதியில் அன்போடும் அர்ப்பணிப்போடும் வழிநடத்தி, எங்களை சிறந்த இளைஞர் தலைவர்களாக உருவாக்கிய
தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் இயக்குனர்
அருட்பணி தந்தை களன பீரிஸ் அடிகளாருக்கு
எங்கள் மனம் நிறைந்த நன்றிகளையும், ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் அர்ப்பணிப்பான பணிவாழ்வு தொடர்ந்து இறைவனின் அருளால் வளம்பெற்று, இன்னும் பலருக்கு ஒளிவிளக்காக அமைய இறைவனை மனமாரப் பிரார்த்திக்கின்றோம். 🙏✨

🙏 Heartfelt Gratitude 🙏

Our sincere and heartfelt thanks to Rev. Fr. Kalan Peiris, Director of the National Catholic Youth Federation, for spiritually guiding us with dedication and love over the years, and for shaping us into responsible and inspiring youth leaders.

We prayerfully wish that your committed journey of service continues to be blessed abundantly by God, and that you may remain a guiding light to many more lives. 🙏✨










🎸 இசை கலந்த இறைப்பணியில் எம் வழிகாட்டி!

​தேசிய இளைஞர் இயக்குனர் அருட்தந்தை கலன பீரிஸ் அவர்களுக்கு,

​மட்டக்களப்பு மறைமாவட்ட இளைஞர்களாகிய நாங்கள் உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக உங்களது இனிமையான இசை மற்றும் ஆழமான செபங்கள் வழியாக எமது விசுவாசத்தை உயிர்ப்பித்தீர்கள்.

​உங்களது கிட்டார் இசையோடு இணைந்த அந்த ஆன்மீகப் பயணம் எமது இதயங்களில் என்றும் ரீங்காரமிடும். உங்களது புதிய பயணத்தில் இறைவனின் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் நிறைவாய் கிடைக்க வேண்டுகிறோம்!

🙏 மனம் நிறைந்த நன்றிகள் 🙏இத்தனை காலமாக எங்களை ஆன்மீக ரீதியில் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்தி, எங்களுக்கு தேவையான...
06/02/2026

🙏 மனம் நிறைந்த நன்றிகள் 🙏

இத்தனை காலமாக எங்களை ஆன்மீக ரீதியில் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்தி, எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரத்திற்கேற்ப செய்து, எங்களை சிறந்த இளைஞர் தலைவர்களாக உருவாக்கிய
தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் ஆயர்
கலாநிதி அன்ரன் ரஞ்சித் அடிகளாருக்கு
எங்கள் மனம் நிறைந்த நன்றிகளையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் அர்ப்பணிப்பான பணிவாழ்வு இறைவனின் பேரருளால் தொடர்ந்து வளம்பெற்று, இன்னும் பலருக்கு ஒளிவிளக்காக அமைய இறைவனை மனமாரப் பிரார்த்திக்கின்றோம். 🙏✨

🙏 Heartfelt Gratitude 🙏

Our sincere and heartfelt thanks to Rt. Rev. Dr. Anton Ranjith, of the National Catholic Youth Federation, for lovingly and spiritually guiding us over the years, promptly attending to all our needs, and shaping us into responsible and inspiring youth leaders.

We prayerfully wish that your dedicated life of service may continue to flourish under God’s abundant blessings, and that you may remain a guiding light to many more. 🙏✨








🕊️ நன்றியுடன் மட்டக்களப்பு மறைமாவட்ட இளைஞர்கள்

​மேதகு ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு,

​முன்னாள் தேசிய இளைஞர் ஆயராக எங்களை அன்புடனும், ஞானத்துடனும் வழிநடத்தியமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள். உங்களது அர்ப்பணிப்புள்ள சேவையும், கருணையும் எம் போன்ற பல இளைஞர்களின் வாழ்விற்கு பெரும் ஒளியாக அமைந்தது.

​உங்களது விசுவாசப் பயணம் எம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். உங்களது மேய்ப்புப்பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்!

இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவர் | ශ්‍රී ලංකාවේ නව වතිකානු තූදුවර | New Apostolic Nuncio in Sri Lankaஇலங்கைக்கான பு...
01/02/2026

இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவர் | ශ්‍රී ලංකාවේ නව වතිකානු තූදුවර | New Apostolic Nuncio in Sri Lanka

இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவராக Archbishop Andrzej Józwowicz ஐ நியமித்துள்ளார்.
அவரை அன்போடு வரவேற்கின்றோம் 🙏

ශ්‍රී ලංකාව සඳහා නව වතිකානු තූදුවර ලෙස Archbishop Andrzej Józwowicz නියම කර ඇත.
ඔහුට අපි ආදරයෙන් පිළිගනිමු 🙏

Archbishop Andrzej Józwowicz has been appointed as the new Apostolic Nuncio to Sri Lanka.
We warmly welcome him 🙏

✝️ திருக்குடும்ப ஆண்டு -2026 ✝️✨💫
26/01/2026

✝️ திருக்குடும்ப ஆண்டு -2026 ✝️✨💫

அல்தார் சேவகர் மற்றும் சக்கிரிஸ்தான் – பொதுவான விளக்கம்திருச்சபையில் Alter சேவகரும் சக்கிரிஸ்தானும் இருவரும் முக்கியமான ...
26/01/2026

அல்தார் சேவகர் மற்றும் சக்கிரிஸ்தான் – பொதுவான விளக்கம்

திருச்சபையில் Alter சேவகரும் சக்கிரிஸ்தானும் இருவரும் முக்கியமான சேவைகளை செய்கிறார்கள். அவர்களின் பொறுப்புகள் வேறுபட்டிருந்தாலும், இருவரின் சேவையும் இறைவழிபாட்டிற்கு அவசியமானதாகும்.

🕯️ அல்தார் சேவகர் (பூஜை பரிசாரர்)
திருப்பலியின் போது குருவுக்கு நேரடியாக உதவுகிறார். சிலுவை மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்துதல், அல்தாரில் பணியாற்றுதல், திருவழிபாடு மரியாதையுடனும் ஒழுங்குடனும் நடைபெற உதவுதல் இவரின் முக்கிய பணிகள்.

🕊️ சக்கிரிஸ்தான்
திருப்பலிக்கான தயாரிப்புகளை திரைக்கு பின்னால் மேற்கொள்கிறார். திருச்சபையும் அல்தாரையும் தயார் செய்தல், புனித பாத்திரங்கள் மற்றும் புனித துணிகளை பராமரித்தல், வழிபாட்டிற்கு தேவையான அனைத்தும் முறையாக இருப்பதை உறுதி செய்தல் இவரின் பொறுப்புகள்.

பொறுப்புகள் வேறுபட்டாலும், ஒரே நோக்கம் –
கடவுளை மகிமைப்படுத்தவும், அவரது திருச்சபைக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை

✝️ திருக்குடும்ப ஆண்டு -2026 💫✨✝️புனித மரியாள் பேராலயத்தில் 2025 யூபிலி ஆண்டின் கதவு மூடப்பட்டு,2026 ஆண்டிற்கான “திருக்க...
25/01/2026

✝️ திருக்குடும்ப ஆண்டு -2026 💫✨✝️

புனித மரியாள் பேராலயத்தில் 2025 யூபிலி ஆண்டின் கதவு மூடப்பட்டு,
2026 ஆண்டிற்கான “திருக்குடும்ப ஆண்டு” சிறப்பு திருப்பலி மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ், பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் மற்றும் பிறைனர் செலர் அடிகளார் இணைந்து பக்தியுடன் நிறைவேற்றப்பட்டது.
இறை அருள் அனைவருக்கும் நிறைவாக இருப்பதாக 🙏

Wishing you many happy returns of the day and a joyful Ordination Anniversary, Reverend Sister Mary Stella. May God’s ab...
25/01/2026

Wishing you many happy returns of the day and a joyful Ordination Anniversary, Reverend Sister Mary Stella. May God’s abundant blessings be with you today and always.

15/01/2026

💫✨✝️ 🌾Pongal Prayer!🙏

 #புளியந்தீவு_புனித_மரியாள்_பேராலயம்    "உழவர் திருவிழா-2026" 🌾❤️🔥
15/01/2026

#புளியந்தீவு_புனித_மரியாள்_பேராலயம்
"உழவர் திருவிழா-2026" 🌾❤️🔥

Address

Central Road, Batticaloa
Batticoloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.Y.F St Mary's Cathedral Puliyanthivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share