Methodist Church, Koddaimunai

Methodist Church, Koddaimunai Official Page of Methodist Church, Koddaimunai

212 Methodist Day service live
29/06/2026

212 Methodist Day service live

Welcome to our live stream of the 212nd Methodist Day Celebration! ...

27/06/2026

2 more days

21/06/2026

Methodist Day 2026 | Celebrating 212 Years of Methodism

Join us as we celebrate 212 years of God’s faithfulness and the rich heritage of the Methodist Church.

📅 Date: 29 June 2026
🕝 Time: 2:15 p.m.
📍 Venue: Ganthi Park

We warmly invite all members, families, and well-wishers to join us for this special occasion as we gather in worship, fellowship, and thanksgiving.

👆212வது மெதடிஸ்த தினத்தை முன்னிட்டு 20ஆம் தேதி (சனி) காலை 6.00 மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறவிருக்கின்ற சிரமதானத்தில்...
18/06/2026

👆212வது மெதடிஸ்த தினத்தை முன்னிட்டு 20ஆம் தேதி (சனி) காலை 6.00 மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறவிருக்கின்ற சிரமதானத்தில் பங்கு பெற்றும் படி அழைக்கிறோம்.

👆212வது மெதடிஸ்த தின போட்டி நிகழ்வுகள் அன்பின் திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் இனிதான நாமத்தில் வாழ்த்து...
18/06/2026

👆212வது மெதடிஸ்த தின போட்டி நிகழ்வுகள்

அன்பின் திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்.

212 ஆவது மெதடிஸ்த தின போட்டி நிகழ்வுகளுக்கான விபரங்கள் மேலே தரப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் ஆயத்தங்களை செய்யும்படி அன்போடு வேண்டுகிறோம்.

ஜெபங்களில் தாங்குங்கள். ஒன்றிணைந்து ஆண்டவர் இயேசுவின் மகிமையை சான்றாகப் பகிர இந்த நிகழ்வுகளில் பங்கேற்போம்.

நன்றி

அருள்நாதன் போதகர்.
16 / 6 / 2026

Easter பஜனை live
05/04/2026

Easter பஜனை live

மெதடிஸ்த திருச்சபை கோட்டைமுனையில் நடைபெறும் உயிர்த்த ஞாயிறு சிறப்பு பஜனை மாலை ஆராதனையில் அனைவரையும் அன்புடன....

செல்லுமிடமெல்லாம் சீர்பெற்று சிறப்புடனே நின் பணி தொடர அருளநாதர் சீர் யேசு பாதம் பணிந்துனை வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்ற...
05/01/2026

செல்லுமிடமெல்லாம் சீர்பெற்று சிறப்புடனே நின் பணி தொடர அருளநாதர் சீர் யேசு பாதம் பணிந்துனை வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம்
மனதார வாழ்த்துகின்றோம்.

“Serving again with love and humility.This marks our second donation as Koddamunai Methodist Church Youth Fellowship, sh...
20/12/2025

“Serving again with love and humility.
This marks our second donation as Koddamunai Methodist Church Youth Fellowship, sharing essential stationery items with 35 flood-affected students.
Faces are blurred to protect dignity — because true service seeks God’s glory, not recognition.”*

Sagayapuram (Muthur Area) - Trincomalee district

Lives have been disrupted. Homes have been damaged.Yet, hope continues because of your love and support.By God’s grace, ...
19/12/2025

Lives have been disrupted. Homes have been damaged.
Yet, hope continues because of your love and support.

By God’s grace, our flood relief mission is moving forward step by step.
🚚 Our first relief lorry was successfully sent, and we are now preparing for the next lorry to reach the upcountry flood-affected families.

This mission is not just about relief items —
it is about standing with people in their most difficult moments.

We humbly invite you to join hands with us through your support, prayers, and sharing this message, so that help can reach those who need it most.

*“Your support can save lives.”*

Address

Main Road
Batticoloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Methodist Church, Koddaimunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share