Catholic Youth Association - Thandavanveli

Catholic Youth Association - Thandavanveli The association's main purposes is guiding the young Catholics to live a Christian life from a young age.

01/02/2026

Oru Lady Of Presentation Church
THANDAVANVELY

இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற ஒன்றியத்திற்கு பல வழிகளிலும் தனது அயராத பங்களிப்பை வழங்குகின்ற உபதலைவர் திரு.கிர...
14/09/2025

இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற ஒன்றியத்திற்கு பல வழிகளிலும் தனது அயராத பங்களிப்பை வழங்குகின்ற உபதலைவர் திரு.கிரேஷியன் அவர்களுக்கு ஒன்றியத்தினர் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவத்துக்கொள்ளுகிற்றோம்.

Happy 😃 Birthday 🎉 To You Mr. Grashiyan.

தாண்டவெளி புனித காணிக்கை அன்னை ஆலய பங்கின் கத்தோலிக்க இளைஞர்களினால் தேசிய கத்தோலிக்க இளைஞர் தினத்தை முன்னிட்டு இன்றைய (1...
14/09/2025

தாண்டவெளி புனித காணிக்கை அன்னை ஆலய பங்கின் கத்தோலிக்க இளைஞர்களினால் தேசிய கத்தோலிக்க இளைஞர் தினத்தை முன்னிட்டு இன்றைய (14.09.2025)ஞாயிறு
அருட்தந்தை ஜூலியன் அவர்களது தலமையின் கீழ் விஷேட விதமாக சிறப்பிக்கப்பட்டது.

2025.07.13 ஆகிய மட்டக்களப்பு தாண்டவம்வெளி புனித காணிக்க மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி T. A. Julian அவர்களின் பிறந...
13/07/2025

2025.07.13 ஆகிய மட்டக்களப்பு தாண்டவம்வெளி புனித காணிக்க மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி T. A. Julian அவர்களின் பிறந்தநாள் நன்றி திருப்பலி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் விஷேட விதமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

விழி நீர் அஞ்சலிஉயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் ( யோவான் 11:25)தன்னாமுனையை பிறப்...
19/05/2025

விழி நீர் அஞ்சலி

உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் ( யோவான் 11:25)

தன்னாமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு நிலை ஆயர் அதிவந்தனைக்குரிய மேதகு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்கள் காலமானார் இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

2025.05.19

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீனிய சபையில் சேர்ந்து ...தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 20...
09/05/2025

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீனிய சபையில் சேர்ந்து ...தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 2023 செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக தகுதி உயர்த்தப்பட்ட கருதினால் மேதகு ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் அவர்கள், திருத்தந்தை 14 ஆம் லியோ (14ம் சிங்கராயர்) என்ற பெயர் தேர்வோடு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் ...புதிய திருத்தந்தைக்காக நாம் ஜெபிப்போம். New pope selected: The new pope has been revealed as Robert Prevost of the US, the first American pontiff in history. He’ll be known as Pope Leo XIV.

Finally He Is Risen 🙏✝️Happy Easter Sunday 💜
20/04/2025

Finally He Is Risen 🙏✝️
Happy Easter Sunday 💜

05/04/2025
♥️
04/03/2025

♥️

Vesper Our Lady of Presentation Church - Thandavanvely
02/02/2025

Vesper Our Lady of Presentation Church - Thandavanvely

Address

Thandavanveli
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Catholic Youth Association - Thandavanveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share