மாவடி மாரியம்மன் ஆலயம்

மாவடி மாரியம்மன் ஆலயம் மாவடி மாரியம்மன் ஆலயம்

14/08/2026
| க தி ர் கா ம ப் பா த யா த் தி ரை 2 0 2 6 |மாவடி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கள்ளுருகும் பக்தியோடு காடுகளும் வழிவிடும்...
10/07/2026

| க தி ர் கா ம ப் பா த யா த் தி ரை 2 0 2 6 |
மாவடி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து

கள்ளுருகும் பக்தியோடு காடுகளும் வழிவிடும்,
வள்ளலவன் பேரெழுத்தால் வன்கொடியும் பூச்சொரியும்!
பாய்ந்துவரும் காட்டாறும் பாதையினை வாழ்த்தி நிற்கும்,
காய்ந்துவரும் வெயில்கூடக் கந்தனருளால் நிழலாகும்!
சேவற்கொடியோன் வழிநடத்தச் செல்கின்றோம் வேல்நோக்கி,
கதிர்காமக் கந்தா உன் கருணைக்கடலை நோக்கி!

கதிர்காம கந்தனுக்கு அரோகரா ♥️🥰

#கதிர்காமப்பாதயாத்திரை2026
#மாவடிமாரியம்மன்ஆலயம்

30/06/2026
இறையருளால் மாவடிமாரியம்மன் ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்தது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து உழைத்த அனைத்த...
29/06/2026

இறையருளால் மாவடிமாரியம்மன் ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்தது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து உழைத்த அனைத்து பக்தர்களுக்கும்,மற்றும் இதற்காக தன்னலமின்றி உழைத்த அனைத்து மக்களுக்கும், ஆலய நிர்வாகத்தினருக்கும், பூசாரிமார்களுக்கும், உறவினர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் அம்மனின் அருளும் ஆசியும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். ஓம் மகமாரி பராசக்தி! 🙏❤️

14 ஆம் நாள் பகல் பூசையைசிறப்பாக நடத்தி வைத்ததிரு.இ.நல்லரெட்ணம் (கன்னிமார் சடங்கு)குடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும...
29/06/2026

14 ஆம் நாள் பகல் பூசையை
சிறப்பாக நடத்தி வைத்த
திரு.இ.நல்லரெட்ணம்
(கன்னிமார் சடங்கு)
குடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும், சகல நலன்களும் என்றும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️🙏

13 ஆம் நாள் இரவு பூசையைசிறப்பாக நடத்தி வைத்ததிரு.முனைக்கணபதி(கல்யாணக்கால் சடங்கு)குடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும...
29/06/2026

13 ஆம் நாள் இரவு பூசையை
சிறப்பாக நடத்தி வைத்த
திரு.முனைக்கணபதி
(கல்யாணக்கால் சடங்கு)
குடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும், சகல நலன்களும் என்றும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️🙏

13 ஆம் நாள் பகல் பூசையைசிறப்பாக நடத்தி வைத்ததிரு.க.ஏரம்பமூர்த்திகுடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும், சகல நலன்களும் ...
29/06/2026

13 ஆம் நாள் பகல் பூசையை
சிறப்பாக நடத்தி வைத்த
திரு.க.ஏரம்பமூர்த்தி
குடும்பத்தாருக்கு மாரியம்மன் திருவருளும், சகல நலன்களும் என்றும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️🙏

அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த  திருக்குளிர்த்தி - 2026 📸Photo Arts📍Valaichenai© Photo Arts All Right Reserved ...
29/06/2026

அருள்மிகு மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி - 2026
📸Photo Arts
📍Valaichenai
© Photo Arts All Right Reserved 2026
075 431 6054 See less

28/06/2026

Address

Mavady Mariyamman Kovil Road Peththalai Valaichchenai
Batticaloa
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when மாவடி மாரியம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category