St.sebastian'schurch

St.sebastian'schurch stsebstiansparish.kananiulakam.com

12/08/2018

சின்ன ஊறனி பகுதியில் அழகிய வீட்டுடன் காணி (12 Perch) விற்பனைக்கு உண்டு மெலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். #0771960405

11/08/2018
07/01/2017

கல்வி பொத தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் இண்று காலை வெளியாகி உள்ளது இதனை www.doenets.lk இவ் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

03/04/2016
27/03/2016

sebastian parish SAGYA youth association production Batticaloa.

17/02/2015

திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை[தொகு]
கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.

முன்னாள்களில் விபூதிப் புதன் என்றும் இப்பொழுது திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கிக் கோவிலில் வைப்பர். அங்கே வழிபாட்டின்போது அச்சாம்பல் மந்திரிக்கப்படும். அதைக் கிறித்தவ குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது (நெற்றியில்) பூசுவார்; வழக்கமாக சிலுவை அடையாளத்தில் இப்பூசுதல் இருக்கும்.

17/02/2015

மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள்

25/12/2014
20/04/2014

This video make by SAGYA St. Sebastian Parish Youth at Batticaloa. this is resurrection of jesus,Please share your comments. அனைவரும் கட்டாயமாக பார்வையிடவும்...

21/04/2013

http://sagya.org/

Our church legion marry comity has youth and elders. elders meeting is on every Saturday at 7.00 AM. and youth meeting is on every Saturdays at 4.00 PM.

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when St.sebastian'schurch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share