Ave Maria Prayer Ministries

Ave Maria Prayer Ministries A Religious Center Serving The Almighty God Jesus and Caring the Needs.

27/08/2026

*August* மாத பெதஸ்தா *ஞாயிற்றுக்கிழமை* ஆராதனை 2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே எதிர்வரும் 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்கு உங்கள் ஜெபக்கோபுரத்தில் *August* மாத பெதஸ்தா சுகமளிக்கும் ஆராதனையானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணிக்கும் மற்றும் சனிக்கிழமை காலை 6.00 மணி மற்றும் மாலை 3.00 மணிக்கும் பெதஸ்தாவிற்கான ஆயத்த யூதாவின் கர்ச்சனை உபவாச ஜெபம் ஆரம்பமாகும்..

ஆசீர்வாதமான இவ்வாண்டின் எட்டாவது மாதத்தின் பெதஸ்தாவில் கலந்து ஆண்டவருடைய சமூகத்தில் தெய்வீக சுகம்,சமாதானம், விடுதலையை பெற்றுக்கொள்ள அனைவரும் குடும்பம் குடும்பமாய் ஆயத்தமாகுங்கள்..

இந்த தகவலை மற்றவர்களும் அறியுமாறு பகிரும்படியும் அனைவரும் குடும்பமாய் கலந்து ஜெபிக்குமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்..

ஆண்டவருடைய பிள்ளைகள் இந்த ஆராதனைக்காக ஜெபித்து ஆத்துமாக்களை ஆயத்தபடுத்துங்கள் ...

ஆர்வமாய் தேவசமூகத்தில் ஜெபத்தினால் நீண்ட ஆயுள் மற்றும் நிலையான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வருமாறு உங்கள் அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம்..

Rest in Peace Fr. Thevathasanநான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்து...
27/08/2026

Rest in Peace Fr. Thevathasan

நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.

2 திமொத்தேயு 4:7

⛑️ முக்கிய  அறிவித்தல்... August  மாத கெத்சமனே ஆசீர்வாத இரவு ஆராதனை கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரசகோதரிகளே *August   *...
23/08/2026

⛑️ முக்கிய அறிவித்தல்...

August மாத கெத்சமனே ஆசீர்வாத இரவு ஆராதனை

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர
சகோதரிகளே *August * மாத கெத்சமனே ஆசீர் வாத இரவு ஆராதனை 26.08.2026 *புதன்கிழமை* மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.30 மணி வரை உங்கள் ஜெபக்கோபுரத்தில் இடம்பெறும் என்பதை அன்பாய் அறிய தருகின்றோம்.

காத்திருந்து விழித்திருந்து,தரித்திருந்து, உபவாசித்திருந்து ஜெபிப்போம் வாருங்கள்...

மந்திரவாத சூனியகட்டுகள் மற்றும் ஆசீர்வாத தடைகளோடு இருப்பவர்களுக்கு விசேஷடமாக தனித்தனியாக ஜெபம் ஏறெடுக்கபடும்.

ஆர்வமாய் தேவசமூகத்தில் ஜெபத்தினால் விடுதலை மற்றும் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வரும் அனைவருக்கும் விசேஷடமாக எண்ணெய் பூசி ஜெபம் செய்யப்படும்.

இந்த தகவலை மற்றவர்களும் அறிந்து பயனடைய பகிருமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்...

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே ஒவ்வொரு வாரமும் வருகின்ற வியாழக்கிழமைகளில் அற்புத விடுதலையின் ஜெபமானது மாலை 3:00 ம...
19/08/2026

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே ஒவ்வொரு வாரமும் வருகின்ற வியாழக்கிழமைகளில் அற்புத விடுதலையின் ஜெபமானது மாலை 3:00 மணிக்கு உங்கள் ஜெபக் கோபுரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாரமும் நாளை வியாழக்கிழமை 20.08.2026 இந்த ஜெபத்தில் கலந்து கொள்ளுகிற சகல விசுவாசிகளுக்கும் தனித்தனியாக எண்ணெய் பூசி விசேட ஜெபம் ஏறெடுக்கப்படும் என்பதையும் அன்பாய் அறியத் தருகிறோம்.

இந்த ஜெபத்தை குறித்த தகவல்களை எனையவர்களுக்கும் அறிய கொடுத்து உதவுமாறு உங்களை அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்....

உங்கள் ஒவ்வொருவர் மேலும் எண்ணெய் பூசி ஜெபிக்கின்ற பொழுது ஆண்டவருடைய வல்லமையான கரம் இறங்கி வந்து உங்களை விடுதலையாக்கி சுகமாக்கி ஆசீர்வதிப்பதை நிச்சயமாய் காண்பீர்கள்

அனைவரையும் குடும்பம் குடும்பமாய் கலந்து ஜெபிக்க அன்பாய் அழைக்கின்றோம்....

Address

Ave Maria Prayer Tower, 1st Cross, New Boundary Road, Sinna Urani
Batticaloa
30000

Telephone

+94776006485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ave Maria Prayer Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ave Maria Prayer Ministries:

Shortcuts

Share