FGC Thalavai

Directions

FGC Thalavai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FGC Thalavai, Church, Nagathampiran Road, Punnakudah Road, Thalavai, Batticaloa.

Blessed Holy Sunday  Service : 04/10/2026 @  Foursquare Gospel church in Thalavai. Time : every Sunday 9.30am to 11.30am...
04/10/2026

Blessed Holy Sunday Service :
04/10/2026 @ Foursquare Gospel church in Thalavai.
Time : every Sunday 9.30am to 11.30am
Praise & Worship: Bro. T.Thanuraj
Sermon : Rev.R. Joshua

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை @ நாற்சதுர சுவிஷேச சபை தளவாய்.

✨ திருவிருந்து ஞாயிறு ஆராதனை ✨நீங்களும்  உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் சேர்ந்து தேவனின் பிரசன்னத்திலே ஆசீர்வாதமான ந...
03/10/2026

✨ திருவிருந்து ஞாயிறு ஆராதனை ✨
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் சேர்ந்து தேவனின் பிரசன்னத்திலே ஆசீர்வாதமான நேரத்தை அனுபவிக்க வாருங்கள் 🙏💜

📍 தளவாய் நாற்சதுர சுவிசேஷ சபை
🗓️ 4th October 2026
⏰ காலை 9.30 மணிக்கு

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🤍

26/09/2026

பிரியமானவர்களே, தேவனின் பிரசன்னத்தில் செலவிடும் ஒரு நிமிடம், உலகத்தில் செலவிடும் ஆயிரம் நாட்களை விட மேலானது. வாரத்தின் முதல் நாளை ஆராதனையோடு தொடங்குவோம்!

இந்த ஞாயிறு வெற்றிவீர்களின் பிறப்பிடத்தில் உங்கள் வாழ்க்கையை தேவனின் கரங்களில் முழுவதுமாய் கொடுங்கள். 🤲🏻
மாற்றம் காத்திருக்கிறது!🫵🏻

🗓️ செப்டம்பர் 27
🕦 காலை 9.30
📍 தளவாய் நாற்சதுர சுவிசேஷ சபை.

Blessed Holy Sunday  Service : 06/09/2026 @  Foursquare Gospel church in Thalavai. Time : every Sunday 9.30am to 11.30am...
07/09/2026

Blessed Holy Sunday Service :
06/09/2026 @ Foursquare Gospel church in Thalavai.
Time : every Sunday 9.30am to 11.30am
Praise & Worship: Bro. S. Kunaruban
Sermon : Rev.R. Joshua

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை @ நாற்சதுர சுவிஷேச சபை தளவாய்.

07/09/2026
இயேசு உங்களை நேசிக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிக்க வல்லவர் என்பதை நினைவில் ...
05/09/2026

இயேசு உங்களை நேசிக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிக்க வல்லவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 🔥

இந்த வார சபை ஒன்றுகூடுதலின் திருவிருந்து ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உங்கள் ஆசீர்வாதங்களை கட்டவிழ்த்துக்கொள்ளுங்கள்! 🚪🔑

🗓️ செப்டம்பர் 06
🕦 காலை 9:30
📍தளவாய் நாற்சதுர சுவிசேஷ சபை.

26/08/2026
Blessed Holy Sunday  Service : 02/08/2026 @  Foursquare Gospel church in Thalavai. Time : every Sunday 9.30am to 11.30am...
02/08/2026

Blessed Holy Sunday Service :
02/08/2026 @ Foursquare Gospel church in Thalavai.
Time : every Sunday 9.30am to 11.30am
Praise & Worship: Bro. T. Thanuraj
Sermon : Rev.R. Joshua

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை @ நாற்சதுர சுவிஷேச சபை தளவாய்.

இயேசு உங்களை நேசிக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிக்க வல்லவர் என்பதை நினைவில் ...
01/08/2026

இயேசு உங்களை நேசிக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும், கேட்பதற்கும் அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிக்க வல்லவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 🔥

இந்த வார சபை ஒன்றுகூடுதலின் திருவிருந்து ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உங்கள் ஆசீர்வாதங்களை கட்டவிழ்த்துக்கொள்ளுங்கள்! 🚪🔑

🗓️ ஆகஸ்ட் 02
🕦 காலை 9:30
📍தளவாய்நாற்சதுர சுவிசேஷ சபை.

23/07/2026

Address

Nagathampiran Road, Punnakudah Road, Thalavai
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when FGC Thalavai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category