ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் இருதயபுரம் மேற்கு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் இருதயபுரம் மேற்கு

ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் இருதயபுரம் மேற்கு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் இருதயபுரம் மேற்கு, Hindu temple, 10th Cross Iruthayapuram west, Batticaloa.

23/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்13.08.2024 அன்று ஆரம்பமாகி 19.08.2024 தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.இவ் திருவிழாக்களை சிறப்பிக்கும் முகமாக பக்தர்களினால் பல காவடிகள் ஆலயத்தை வந்தடைந்தன.🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பூர்த்தி தினமான 21.08.2024 அன்று பைரவர்...
22/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பூர்த்தி தினமான 21.08.2024 அன்று பைரவர் பூசைகளுடன் எம்பெருமானின் திருவிழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13.08.2204 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ...
22/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 13.08.2204 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19.08.2024 மாலை கொடி இறக்க பூசைகளுடன் இனிதே நிறைவு பெற்றது. 🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரமேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீர்த்த உற்சவம் 19.08.2024 அன்று...
21/08/2024

மட்டக்களப்பு இருதயபுரமேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீர்த்த உற்சவம் 19.08.2024 அன்று இருதயபுரம் மேற்கு பெரிய ஊறணி சின்ன ஊறணி பொது மக்களின் உபயமாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் ஆறாம் நாள் திருவிழா வீதிஉலா 18.08.2024 அ...
21/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் ஆறாம் நாள் திருவிழா வீதிஉலா 18.08.2024 அன்று இருதயபுரம் மேற்கு ,பெரிய ஊறணி ,சின்ன ஊறணி பொதுமக்களின் உபயமாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா 17.08.2024 அன்று அருளாந்த ...
20/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா 17.08.2024 அன்று அருளாந்த ராஜா குடும்ப உபயமாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா 16.08.2824 அன்று ...
20/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா 16.08.2824 அன்று விஜயகுமார் குடும்ப உபயமாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா 15.08.2024அன்று ச...
20/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா 15.08.2024அன்று சா. வெற்றிவேல் குடும்ப உபயமாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. 🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் 14.08.2024 அன்று அருட்செல்வன் உபயமா...
18/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் 14.08.2024 அன்று அருட்செல்வன் உபயமாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. 🙏🙏🙏

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார திருவிழாவின் முதலாம் நாள் பூசைகள் யாவும் 13.8.2024 அ...
18/08/2024

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த அலங்கார திருவிழாவின் முதலாம் நாள் பூசைகள் யாவும் 13.8.2024 அன்று இருதயபுரம் மேற்கு சின்ன ஊறணி பெரிய ஊறணி பொதுமக்களின் உபயமாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. 🙏🙏🙏

Address

10th Cross Iruthayapuram West
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் இருதயபுரம் மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category