18/08/2026
மட்டக்களப்பு - அமிர்தகளி ஶ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்
வரலட்சுமி விரதம்
21-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை
பி.ப 3.00 அஸ்டலட்சுமி அபிஷேகம் இடம்பெறும்.
பி.ப.5.00மணிக்கு மூலவர் பூஜை தொடர்ந்து திருவிளக்கு பூஜை இடம்பெறும்.
வண்ணக்குமார் சபை
ஶ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்