St Mary's cathedral PMS

St Mary's cathedral PMS CHILDREN HELPING CHILDREN

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் வீச்சுக் கல்முனை புனித சுவக்கீன் அன்னம்மாள் ஆலய பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை ...
04/03/2026

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் வீச்சுக் கல்முனை புனித சுவக்கீன் அன்னம்மாள் ஆலய பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை பங்குத்தரசிப்பு செய்த தருணத்தில்......

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் நாவற்குடா புனித லூத்து அன்னை ஆலய பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை பங்குத்தரசிப்பு...
04/03/2026

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் நாவற்குடா புனித லூத்து அன்னை ஆலய பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை பங்குத்தரசிப்பு செய்த தருணத்தில்......

02/03/2026 அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பாலத்துவ சபை அங்கத்துவர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை இடம் பெற்ற தருணத்...
04/03/2026

02/03/2026 அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பாலத்துவ சபை அங்கத்துவர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை இடம் பெற்ற தருணத்தில்....

11/01/2026 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பலத்துவ சபை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்ற தருணத்தில்....
28/02/2026

11/01/2026 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பலத்துவ சபை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்ற தருணத்தில்....

08/02/2026 அன்று திருப்பாலத்துவ சபை ஞாயிறு தினத்தை எமது மட்டக்களப்பு மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகள் கொண்டாடிய ஒர...
28/02/2026

08/02/2026 அன்று திருப்பாலத்துவ சபை ஞாயிறு தினத்தை எமது மட்டக்களப்பு மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகள் கொண்டாடிய ஒரு சில பதிவுகள்.....

22/02/2026 அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பாலத்துவ சபை நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் இடம் பெற்ற தருணத்தில்...
28/02/2026

22/02/2026 அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட திருப்பாலத்துவ சபை நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் இடம் பெற்ற தருணத்தில்.....

17/02/2026 மட்டக்களப்பு தன்னாமுனை பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை பங்குத்தரசிப்பு செய்த தருணத்தில்......
28/02/2026

17/02/2026 மட்டக்களப்பு தன்னாமுனை பங்கை சேர்ந்த திருப்பாலத்துவசபை பிள்ளைகளை பங்குத்தரசிப்பு செய்த தருணத்தில்......

28/02 | 2026 இன்றைய தினம் ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தலத்திற்கு  திருப்பாலத்துவ சபை சிறார்களை சந்தித்திக்க மட்டக்க...
28/02/2026

28/02 | 2026 இன்றைய தினம் ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தலத்திற்கு திருப்பாலத்துவ சபை சிறார்களை சந்தித்திக்க மட்டக்களப்பு மறைமாவட்ட திருப்பாலத்துவ சபையின் இயக்குனர் தந்தை அருட்பணி வின்ஷன்ட் அடிகளார் தலைமையில் பங்குத்தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டது..

29/06/2025 அன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் திருத்தந்தையர் தினம் திருப்பாலத்துவசபைப் பிள்ளைகளாலும் ஊக்குவிப...
02/07/2025

29/06/2025 அன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் திருத்தந்தையர் தினம் திருப்பாலத்துவசபைப் பிள்ளைகளாலும் ஊக்குவிப்பாளர்களாலும் எமது ஆலய பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

14/06/2025 அன்று திருப்பாலத்துவ சபை மட்டக்களப்பு மறை மாவட்ட இயக்குனர் தந்தையும் நிர்வாக உறுப்பினர்களுடனும் சேர்ந்து செங்...
14/06/2025

14/06/2025 அன்று திருப்பாலத்துவ சபை மட்டக்களப்பு மறை மாவட்ட இயக்குனர் தந்தையும் நிர்வாக உறுப்பினர்களுடனும் சேர்ந்து செங்கலடி புனித நிக்லஸ் ஆலய திருப்பாலத்துவ சபை பிள்ளைகளுக்கான பங்குத்தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டது.

Address

Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Mary's cathedral PMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share