St.Joseph's Church,Thannamunai,Sri Lanka.

St.Joseph's Church,Thannamunai,Sri Lanka. 200 YEAR'S JUBILEE
ST.JOSEPH'S CHURCH,THANNAMUNAI.2008.

The church is situated along the Batticaloa-Trinco road(earlier known as Batticaloa-Badulla road) about 10Kmsaway from batticaloa.For its location,on the west side it is bordered by the lagoon and the stretch of paddy land,while on the east

22/05/2026

✝️🕊️
Thannamunai
St. Joseph's Church
📅 2026.05.22

“வல்லமையின் ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார்.

நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்;
அவர் உங்கள் வாழ்வை நடத்துவார்.” 🙏❤️

🕊️✝️ பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளாருக்கு ✝️🕊️தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம்20.05.2026 🎉...
20/05/2026

🕊️✝️ பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளாருக்கு ✝️🕊️

தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம்
20.05.2026

🎉 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தந்தையே!

🌿 இறையருள் என்றும் உங்களோடு நிலைத்திருக்கட்டும்.

19/05/2026

புனித சூசையப்பர் ஆலயம் தன்னாமுனை

கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவு நாள் திருப்பலி

🕯️✝️ மண்ணின் மைந்தனை நினைவுகூரும் திருப்பலிதன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களின்மு...
19/05/2026

🕯️✝️ மண்ணின் மைந்தனை நினைவுகூரும் திருப்பலி

தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில்
கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவு நாள் திருப்பலி
பல அருட்தந்தையர்கள் இணைந்து
ஆன்மிக சிறப்புடன் ஒப்புக்கொடுத்தனர். 🙏

📍 தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயம்
📅 19.05.2026
@
🌿 “நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து, விசுவாசத்தை காத்தவரின் நினைவு என்றும் வாழும்.” ✝️

18/05/2026
🕯️ கருத்தோவியம்🕯️ஆயரின் நினைவுகள்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின்முதலாவது ஆண்டு நினைவு நாள்🕯️ நினைவு நாள் 19.05.2...
18/05/2026

🕯️ கருத்தோவியம்
🕯️
ஆயரின் நினைவுகள்
கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின்
முதலாவது ஆண்டு நினைவு நாள்

🕯️ நினைவு நாள் 19.05.2026

✝️ மட்டக்களப்பு மறைமாவட்டம்
🙏 ஆயரின் ஆன்மா இறைவனின் சமாதானத்தில் இளைப்பாறட்டும்

🔔 Subscribe செய்யுங்கள்
❤️ Like & Share செய்யுங்கள்
✍️ Comment-ல் உங்கள் நினைவுகளை பகிருங்கள்

கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன...

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் ஆயரின்முதலாம் ஆண்டு நினைவு நாளைமரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூருகின்றோம். அவரின் அர...
17/05/2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் ஆயரின்
முதலாம் ஆண்டு நினைவு நாளை
மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூருகின்றோம்.

அவரின் அர்ப்பணிப்பான ஆன்மிக சேவையும்,
மக்களுக்கான அன்பும் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். ❤️

“ஆண்டவரின் சமாதானத்தில் இளைப்பாறுவாராக” ✝️

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

உங்களை அன்புடன் அழைக்கிறோம்
17/05/2026

உங்களை அன்புடன் அழைக்கிறோம்

11/05/2026

தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பான முதல் திருப்பலி

தன்னாமுனை St Joseph’s Church Thannamunai புனித சூசையப்பர் ஆலயத்தில் 2026.05.10 ஆம் திகதி நடைபெற்ற முதல் திருப்பலி மிகவும் இறைபக்தியுடனும் ஆன்மிக எழுச்சியுடனும் நடைபெற்றது.

இத்திருப்பலியை அருட்தந்தை நிரோச் கிளஸ்டனுன் மிராண்டா (சொ.ச) அவர்களும், அருட்தந்தை ஜெனில் பீரிஸ் (சொ.ச) அவர்களும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

புனித சூசையப்பர் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர் திருப்பலியை சிறப்பாக ஒழுங்குபடுத்தி ஆன்மிக மகிழ்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வின் நிறைவாக இரண்டு அருட்தந்தையருக்கும் பங்கு சபையினரின் சார்பில் சிறப்பான கௌரவிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

✨ இறை அருளும், புனித சூசையப்பரின் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். ✨ Part 8

Address

Thannamunai
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph's Church,Thannamunai,Sri Lanka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Joseph's Church,Thannamunai,Sri Lanka.:

Share