Ealathu Thiruchenthur

Ealathu Thiruchenthur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ealathu Thiruchenthur, Religious organisation, Ealathu Thiruchenthur Murugan Temple, Chidananda Tapovanam, Thiruchenhur, Batticaloa.

பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம்
07/08/2026

பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம்

இன்றைய தினம் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து எமது ஆலயத்தை நோக்கி நடைபெற்ற பாற்குடப் பவனி பக்தி பரவசத்துடன் சிறப்பாக ...
07/08/2026

இன்றைய தினம் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து எமது ஆலயத்தை நோக்கி நடைபெற்ற பாற்குடப் பவனி பக்தி பரவசத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.

இன்றைய தினம் எமது ஆலயத்தில் நடைபெற்ற பாற்குடப் பவனி மற்றும் சங்காபிஷேக நிகழ்வுகள், ஹோமாதா பூஜையுடன் இனிதே ஆரம்பமானது. 🙏 ...
07/08/2026

இன்றைய தினம் எமது ஆலயத்தில் நடைபெற்ற பாற்குடப் பவனி மற்றும் சங்காபிஷேக நிகழ்வுகள், ஹோமாதா பூஜையுடன் இனிதே ஆரம்பமானது. 🙏

#பாற்குடபவனி #சங்காபிஷேகம் #ஹோமபூஜை

04/08/2026

பாற்குடபவனி மற்றும் 1008 சங்காபிஷேகம்

ஹரி ஓம்எமது ஆலயத்திற்கு புதிதாக 12 அடி உயரமுடைய சூரிய ரதமொன்றை, நிருபமா முகில்வண்ணன் (லண்டன்) குடும்பத்தினர் உபயமாக செய்...
09/07/2026

ஹரி ஓம்

எமது ஆலயத்திற்கு புதிதாக 12 அடி உயரமுடைய சூரிய ரதமொன்றை, நிருபமா முகில்வண்ணன் (லண்டன்) குடும்பத்தினர் உபயமாக செய்து வழங்க முன்வந்துள்ளனர்.

அதன் முதற்கட்ட பணிகள் இன்றைய தினம் இறை அருளுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.
இத்திருப்பணியை ஏற்று செயற்படும் குடும்பத்தினருக்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.

“இறைபணி செய்வோர் இல்லங்களில் என்றும் இறையருள் நிறைந்திருப்பதாக!"

09/07/2026
ஹரி ஓம்எமது ஆலயத்தின் கிழக்கு முக நுழைவாயிற் கோபுரமொன்றை புதிதாக அமைத்து தருவதற்கு தேவதாஸ் டினேஸ்குமார் குடும்பத்தினர் (...
02/07/2026

ஹரி ஓம்

எமது ஆலயத்தின் கிழக்கு முக நுழைவாயிற் கோபுரமொன்றை புதிதாக அமைத்து தருவதற்கு தேவதாஸ் டினேஸ்குமார் குடும்பத்தினர் (அவுஸ்ரேலியா) முன்வந்துள்ளனர்.

அதன் முதற்கட்ட பணிகள் இறை அருளுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணியை ஏற்று செயற்படும் குடும்பத்தினருக்கு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.

“இறைபணி செய்வோர் இல்லங்களில் என்றும் இறையருள் நிறைந்திருப்பதாக!"

Address

Ealathu Thiruchenthur Murugan Temple, Chidananda Tapovanam, Thiruchenhur
Batticaloa
30000

Telephone

+94772587947

Alerts

Be the first to know and let us send you an email when Ealathu Thiruchenthur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ealathu Thiruchenthur:

Shortcuts

Share