St.Sebastian church batticaloa

St.Sebastian church batticaloa Puliyadikudah Parish

தனது குருத்துவ திருநிலைப்படுத்தலின்  32 ஆண்டை நிறைவு செய்த எமது பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அருட்தந்தை நவரெட்ணம் அட...
24/08/2026

தனது குருத்துவ திருநிலைப்படுத்தலின் 32 ஆண்டை நிறைவு செய்த எமது பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அருட்தந்தை நவரெட்ணம் அடிகளாருக்கு இன்று காலை திருப்பலி நிறைவில் கேக் வெட்டப்பட்டு குருத்துவ திருநிலைப்படுத்தல் ஆண்டு நினைவு கொண்டாடப்பட்டது..!

குருத்துவ வாழ்வின் 32 ஆண்டுகளை நிறைவு செய்து, 33ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் எங்கள் அன்புத் தந்தை Augustine Navaretnam  ந...
23/08/2026

குருத்துவ வாழ்வின் 32 ஆண்டுகளை நிறைவு செய்து, 33ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் எங்கள் அன்புத் தந்தை Augustine Navaretnam நவாஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், செபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாளை நடைபெறும் இச்சிறப்பு திருப்பலியில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, திருப்பலியை சிறப்பித்து, தந்தையாருக்காக செபித்து, உங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

இறைவன் தந்தையாருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஆன்மீக வலிமையையும், நிறைவான அருளையும் அளித்து, இன்னும் பல ஆண்டுகள் இறைமக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற அருள்புரிவாராக.

தனது  குருத்துவ திருநிலைப்படுத்தலின்  13 ஆண்டை நிறைவு செய்த எமது பங்குத்தந்தைக்கு எமது பங்கின் பங்கு மேய்ப்பு பணி சபையின...
23/08/2026

தனது குருத்துவ திருநிலைப்படுத்தலின் 13 ஆண்டை நிறைவு செய்த எமது பங்குத்தந்தைக்கு எமது பங்கின் பங்கு மேய்ப்பு பணி சபையினர் சார்பாக கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது...

23/08/2026

God bless you abundantly on your priestly journey, Dear Rev.Fr.Aniston (SJ). May Jesus grant you good health, renewed strength, and energy to continue your beautiful ministry.

.

May you always remain blessed and guided by God’s grace.

19/08/2026

🎂 Happy Birthday, Rev. Fr. Arul Seelan. God bless you.

18/08/2026
அநேகமான பங்கு மக்கள், பக்தி சபைகள் மற்றும் இறைமக்கள் ஒன்றுகூடி, தங்களுடைய செபங்கள், அன்பு, வாழ்த்துக்கள் மற்றும் அன்பளிப...
17/08/2026

அநேகமான பங்கு மக்கள், பக்தி சபைகள் மற்றும் இறைமக்கள் ஒன்றுகூடி, தங்களுடைய செபங்கள், அன்பு, வாழ்த்துக்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி அருட்தந்தையை மகிழ்வித்தனர்..

“உமது அருளால் ஆண்டவரே, அவருடைய குருத்துவப் பணியை மேலும் பலப்படுத்தும்"

💒இன்று தனது குருத்துவ திருநிலைப்படுத்தலின் 13 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எமது பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய எமது ...
17/08/2026

💒இன்று தனது குருத்துவ திருநிலைப்படுத்தலின் 13 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எமது பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய எமது பங்குத்தந்தை அனிஸ்ரன் மொராயஸ் அடிகளாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.. உங்கள் மறைபரப்பு பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Rev. Fr. Aniston Morais SJ, 12 ஆண்டுகள் அர்ப்பணிப்பு… 13ஆம் ஆண்டு இறையருளின் புதிய பயணம்! இரவு பகல் பாராமல், தன் உடல் நல...
16/08/2026

Rev. Fr. Aniston Morais SJ, 12 ஆண்டுகள் அர்ப்பணிப்பு… 13ஆம் ஆண்டு இறையருளின் புதிய பயணம்!

இரவு பகல் பாராமல், தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல், எங்கள் பங்குமக்களுக்காக அன்புடனும் அர்ப்பணிப்புடனும் அளப்பரிய சேவை செய்து வரும் எங்கள் அன்புத் பங்குத்தந்தைக்கு, இறைவன் அருளால் குருத்துவ வாழ்வின் 12 ஆண்டுகள் நிறைவு பெற்று, 13ஆம் ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கும் எங்கள் பங்குதந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் ஆரோக்கியத்திற்காகவும், இறை அழைப்பில் அவரது குருத்துவப் பணி மேலும் சிறக்கவும், எங்கள் பங்கிற்கு அவர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் ஒன்றிணைந்து செபிப்போம்.

நாளைய சிறப்பு திருப்பலியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நம் அன்பையும் நன்றியையும் செபத்தின் வழியாக வெளிப்படுத்துவோம்.

❤️மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா.. இன்றைய தினம் மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியானது எமது புனித செபஸ்தியார்...
15/08/2026

❤️மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா..

இன்றைய தினம் மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியானது எமது புனித செபஸ்தியார் ஆலயத்தில் மாலை திருச்செபமாலை வழிபாட்டினை தொடர்ந்து இடம்பெற்றது..

அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்ததுடன், பங்கின் மரியாயின் சேனையினர் திருப்பலியை சிறப்பித்திருந்தனர்..

Address

Sinnauppodai
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Sebastian church batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share