Sri Pathirakali Amman - Valaichenai

Sri Pathirakali Amman - Valaichenai This is a temple

எமது ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமானது 1953 ம் ஆண்டு கொக்கட்டிய மர நிழலில் பந்தல் அமைத்து திரிசூலம் வைக்கப் பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்து தொடர்ச்சியாக பல பரினாம வளர்ச்சி கண்டு பல அதிசறங்களை நிகழ்திய வண்ணம் சடங்கு முறையிலான வழிபாடு மாற்றப்பட்டு ஆகம விதிபடி 2001 ம் ஆண்டு கும்பாவிசேகம் செய்யப்பட்டு திருவிழா நடைபெறும்ஆலயமாக மாற்றம் பெற்றது. மீண்டும் இரண்டாவது முறையாக 2013ம் ஆண்டு கும்பாவிசேகம் செய்

யப்பட்டு புதுப்ழிவுடன் துரிதகதியில் வளர்ச்சியடைந்து வரும் ஆலயமாக திகழ்கின்றது. எமது ஆலயத்தில் அமர்ந்திருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அன்னையின் அதிசயங்கள் தொடர்ந்து வரும்.

21/05/2017

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Sri Pathirakali Amman - Valaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Pathirakali Amman - Valaichenai:

Share