ST.Theresa's Church Valaichenai

ST.Theresa's Church  Valaichenai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ST.Theresa's Church Valaichenai, Religious organisation, St. Theresa's Church, Main Street, 30400, Batticaloa.

அற்புதக் குழந்தை இயேசு ஆலய இரண்டாவது நாள் திருப்பலி அருட்பபணி  அ.நிக்கல்ஸ் யூட் அடிகளாரால் ஒப்பு கொடுக்கப்பட்டது.⛪️
19/04/2026

அற்புதக் குழந்தை இயேசு ஆலய இரண்டாவது நாள் திருப்பலி அருட்பபணி அ.நிக்கல்ஸ் யூட் அடிகளாரால் ஒப்பு கொடுக்கப்பட்டது.⛪️

வாழைச்சேனை, கருணைபுரம் அற்புதக் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் (15/04/2026) ஆரம்பம் ஆகியது..
19/04/2026

வாழைச்சேனை, கருணைபுரம் அற்புதக் குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் (15/04/2026) ஆரம்பம் ஆகியது..

*வாழைச்சேனை பங்கு மக்களின் ஆன்மீக பயணம்* திருக்குடும்ப ஆண்டில் வாழைச்சேனை பங்கின் செயற்திட்டங்களில்ஒன்றான குடும்பங்களில்...
22/02/2026

*வாழைச்சேனை பங்கு மக்களின் ஆன்மீக பயணம்*

திருக்குடும்ப ஆண்டில் வாழைச்சேனை பங்கின் செயற்திட்டங்களில்
ஒன்றான குடும்பங்களில் ஆன்மீக தாகத்தை ஏற்படுத்தும்
நோக்கில் இந்தியாவிற்கான நிருப்பயணமானது
13.02.2026 முதல் 20.02.2026 வரை இடம் பெற்றது.

இத் திருப்பயணத்தில் நாகப்பட்டிணத்தில் அமையப்பெற்றுள்ள வேளாங்கண்ணி ஆலயம், பூண்டி மாதா ஆலயம், தோமையார் ஆலயம், என வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களினை தரிசித்து ஆன்மீக ஊட்டம் பெற எதுவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பங்கு மக்களிடயே ஒற்றுமையும், ஒன்றிணைப்பையும் ஏற்படுத்துவதை மையமாக கொண்ட ஆன்மீக பயணத்தில் 10 குடும்பங்களினை சேர்ந்த 30 நபர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

புனித திரேசாள் ஆலய பெருநாள் திருப்பலி அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க அடிகளாரால்  ஒப்புக்கொடுக்கப்பட்டது
20/10/2025

புனித திரேசாள் ஆலய பெருநாள் திருப்பலி அருட்தந்தை ஜோர்ஜ் திசாநாயக்க அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது

புனித திரேசாள் ஆலய ஆறாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T. சகாயநாதன் SJ  அடிகளாராள் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனை ஐந்தாம்...
17/10/2025

புனித திரேசாள் ஆலய ஆறாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T. சகாயநாதன் SJ அடிகளாராள் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனை ஐந்தாம் வட்டாரத்தினர் சிறப்பித்தனர் .

புனித திரேசாள் ஆலய ஆறாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை சுகந்தன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனை முதலாம் வட்டாரத...
16/10/2025

புனித திரேசாள் ஆலய ஆறாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை சுகந்தன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனை முதலாம் வட்டாரத்தினர் சிறப்பித்தனர்.

புனித திரேசாள் ஆலய ஐந்தாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை  ஜெரிஸ்டன் வின்சென்ட் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனைஆ...
15/10/2025

புனித திரேசாள் ஆலய ஐந்தாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சென்ட் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனைஆறாம் வட்டாரத்தினர் சிறப்பித்தனர்.

புனித திரேசாள் ஆலய நான்காவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T . ஜீனோ சுலக் ஷன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனைஇரண...
14/10/2025

புனித திரேசாள் ஆலய நான்காவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T . ஜீனோ சுலக் ஷன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதனைஇரண்டாம் வட்டாரத்தினர் சிறப்பித்தனர்.

புனித திரேசாள் ஆலய மூன்றாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T.A.யூலியன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது இதனை ஏழாம் வட்ட...
13/10/2025

புனித திரேசாள் ஆலய மூன்றாவது நவ நாள் திருப்பலி அருட்தந்தை T.A.யூலியன் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது இதனை ஏழாம் வட்டாரத்தினர் சிறப்பித்தனர்.

புனித திரேசாள் ஆலய இரண்டாவது நாள் திருப்பலி அருட்தந்தை பிறைனர் செலர் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது
11/10/2025

புனித திரேசாள் ஆலய இரண்டாவது நாள் திருப்பலி அருட்தந்தை பிறைனர் செலர் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்பட்டது

Address

St. Theresa's Church, Main Street, 30400
Batticaloa

Telephone

+94778318968

Website

Alerts

Be the first to know and let us send you an email when ST.Theresa's Church Valaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ST.Theresa's Church Valaichenai:

Share