21/07/2026
✨✨
மட்டக்களப்பு மறைமாவட்ட பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியார் ஆலய 110 வது வருடாந்த திருவிழா - 2026
புனித இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா 24.07.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.08.2026 அன்று பெருவிழா கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுபெறும்