03/08/2023
இன்று 4.08.2023 மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை எனவே மாலை 5. 00 மணிக்கு நற்கருணை ஆராதனை தொடர்ந்துஜெபவழிபாடு , நற்கருணை குணமாக்கல் வழிபாடு மற்றும் குருவானவரால் நற்கருனை ஆசிர்வாதம் வழங்கப்படும். இறையாசீரைப் பெற பயபக்தியுடன் ஆண்டவரின் இரக்கத்திற்காக இரஞ்சுவோம் . ஆண்டவரே இரங்குமையா.
சதாசகாய அன்னை சகாயபுரம் மாமாங்கம் மட்டக்களப்பு.