Assembly of god murakottanchenai

Assembly of god murakottanchenai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Assembly of god murakottanchenai, Religious organisation, Batticaloa.

23.12.2022 2வது. கட்டமாக சந்திவெளி, வாழைச்சேனை, மாவெடிவேம்பு, மயிலம்பாவளியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் செய்தி ........
24/12/2022

23.12.2022 2வது. கட்டமாக சந்திவெளி, வாழைச்சேனை, மாவெடிவேம்பு, மயிலம்பாவளியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் செய்தி ........

22.12.2022  இன்று எங்களது சபையினால் முறக்கொட்டான்சேனை, தேவபுரம் பகுதிகளில் முதல் கட்டமாக. இயேசுவின் பிறப்பின் செய்தி அறி...
22/12/2022

22.12.2022 இன்று எங்களது சபையினால் முறக்கொட்டான்சேனை, தேவபுரம் பகுதிகளில் முதல் கட்டமாக. இயேசுவின் பிறப்பின் செய்தி அறிவிக்கபட்ட வேளை......

2022/09/04 இன்றைய தினம் வாலிபர் ஐக்கியம் நடைபெற்றது.
04/09/2022

2022/09/04 இன்றைய தினம் வாலிபர் ஐக்கியம் நடைபெற்றது.

மதிப்புக்குரிய அனைத்து *தேவ  ஊழியர்களுக்கு,*இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்🙏. *🏟️ எரிகோ ஜெப நடை**🏟️ Jericho Pr...
08/05/2022

மதிப்புக்குரிய அனைத்து *தேவ ஊழியர்களுக்கு,*
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்🙏.

*🏟️ எரிகோ ஜெப நடை*
*🏟️ Jericho Prayer walk.*
✝️🚶‍♂️🚶🏻‍♀️✝️🚶‍♂️🚶🏻‍♀️✝️🚶‍♂️🚶🏻‍♀️✝️🚶‍♂️🚶🏻‍♀️✝️

*எழுப்புதலை🔥 எதிர்பார்க்கிற நாம் செய்ய வேண்டியது ஜெபத்திற்காக வாலிபர்களை ஒன்றிணைப்போம்🤝🙌*

நமது நாட்டின்🇱🇰 நெருக்கடியான சூழ்நிலமையை⚔️🔪🔫🩸💉🩺💊🩸🛌⚰️ கருத்தில் கொண்டு வருகிற *மே* மாதம் *8️⃣ஆம்* திகதி எதிர்வரும் ஞாயிறு ஆராதனை💒 முடிந்தபின்னர் ஒவ்வொரு திருச்சபையின் வாலிபர்கள் அடுத்த தலைமுறையினரை, விசுவாசிகளை இரண்டு2️⃣👬 பேர் அல்லது மூன்று3️⃣👭🧍🏻 பேராக அல்லது சிறு குழுவாக👨‍👨‍👦‍👦👬👭👫🧍‍♂️🧍🏻🧍🏻‍♀️👨‍👧👩‍👦 ஒவ்வொரு வீதியில் 🛣️ அமைதியான முறையில் ஜெபநடை✝️🚶🏻‍♀️🚶‍♂️ செய்ய உற்சாகப்படுத்துகிறேன்

திருச்சபை விசுவாசிகள்👩‍👩‍👦‍👦👨‍👨‍👧‍👦, வாலிபர்களை,👩🏻‍🦱👦🏻 தலைவர்களை 👨🏻🧑🏽👧🏽சேர்ந்து நமது பட்டணத்தை🏬, ஊரை🏘️,கிராமத்தை🏕️ சுற்றி அதாவது உங்களது திருச்சபையை⛪ சுற்றியுள்ள வீதிகளில் இரண்டுக்கு மேற் பட்டோராக ஜெப நடை ஒன்று செய்யலாம் என உத்தேசித்துள்ளோம், ஆகவே அனைத்து திருச்சபை போதகர்களும்👨🏻‍💼👩🏻‍💼🤵🏻‍♂🤵🏻 ஒத்துழைப்பு அளித்து உங்களது திருச்சபை வாலிபர்களை, தலைவர்களை ஊக்கிவித்து ஜெபத்துடன் வழிநடத்துங்கள் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏

நமது தேசம் எழுப்புதலை காணபோகிறது ஆமென்

எனவே எங்களது A.O.G Assembly of God முறக்கொட்டான் சேனை வாலிபர்களால் மேற்கொள்ளப்பட்டது.

17/04/2022
இன்று எங்களது திருச்சபை முதியவர்களை கெளரவ படுத்தலின் நிகழ்வின்போது நீதிமொழிகள் 17:6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் ...
17/04/2022

இன்று எங்களது திருச்சபை முதியவர்களை கெளரவ படுத்தலின் நிகழ்வின்போது

நீதிமொழிகள் 17:6

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்É பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assembly of god murakottanchenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share