Our Lady of Good Voyage Church, Amirthakali, Batticaloa, Sri Lanka

Our Lady of Good Voyage Church, Amirthakali, Batticaloa, Sri  Lanka Religious Worship Place

15/08/2026
09/08/2026

தாத்தா பாட்டி திணக் கொண்டாட்டம் 2026

02.08.2026 அன்று திருப்பலியினை கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினர் சிறப்பித்தனர். திருப்பலியினை பங்குத்தந்தை மெருசன் கென்றிக் அட...
04/08/2026

02.08.2026 அன்று திருப்பலியினை கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினர் சிறப்பித்தனர். திருப்பலியினை பங்குத்தந்தை மெருசன் கென்றிக் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். திருப்பலியின் இறுதியில் மறைப்பாடசாலை மாணவர்களால் சிறுவர் சந்தை நடைபெற்றது.

29.07.2026 அன்று எமது தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் எமது பங்குத்தந்தை மெருசன் கென்றிக் அடிகளாராரின் வழிகாட்டலின் கீழ் ப...
30/07/2026

29.07.2026 அன்று எமது தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் எமது பங்குத்தந்தை மெருசன் கென்றிக் அடிகளாராரின் வழிகாட்டலின் கீழ் பங்கிற்குட்பட்ட வட்டார குடும்பங்கள் இடையே பாரம்பரியம் சமையல் போட்டி ஒன்று இடம்பெற்றது. இப் போட்டியில் 1ஆம்,5ஆம்,6ஆம்,7ஆம் வட்டார குடும்பங்கள் பங்குபற்றி இருந்தனர். அதில் 1ஆம் வட்டாரத்தினர் 1ஆம் இடத்தினையும் 5ஆம் வட்டாரத்தினர் 2ஆம் இடத்தினையும் 7ஆம் வட்டாரத்தினர் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொன்டனர். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக மியாமி தொழில்நுட்ப கல்லூரியின் சமையல் கலை விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வானது சிறப்பாக இடம்பெற உதவிகள் புரிந்த பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

28.06.2026 அன்று திருப்பலியினை மறைப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து  தந்தையர் தினத்தை சிறப்பித்தனர். பங்கு...
29/06/2026

28.06.2026 அன்று திருப்பலியினை மறைப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து தந்தையர் தினத்தை சிறப்பித்தனர். பங்குத்தந்தை மெருசன் கென்றிக் அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கெடுக்கப்பட்டது. திருப்பலியின் இறுதியில் தந்தையர் தின கேக் வெட்டி தந்தையர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் தந்தையினருக்கான சிறு விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்று, அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

07.06.2026 அன்று திரு உடல், திருஇரத்த பெருவிழாவினை முன்னிட்டு பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு ஆலயத்திலிருந்து நற்கரு...
08/06/2026

07.06.2026 அன்று திரு உடல், திருஇரத்த பெருவிழாவினை முன்னிட்டு பாலமீன்மடு புதுமைமிகு குழந்தை இயேசு ஆலயத்திலிருந்து நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டு பவனியாக அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு மறையுரை மற்றும் நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது.

31.05.2026 இன்று மூவொரு கடவுள் பெருவிழா எமது பங்கில் கொண்டாடப்பட்டது. அத்துடன் வணக்க மாதத்தின் இறுதிநாள் திருப்பலியும் ச...
31/05/2026

31.05.2026 இன்று மூவொரு கடவுள் பெருவிழா எமது பங்கில் கொண்டாடப்பட்டது. அத்துடன் வணக்க மாதத்தின் இறுதிநாள் திருப்பலியும் சிறப்பிக்கப்பட்டது. இன்றைய திருப்பலியினை பங்குத்தந்தை அருட்பணி. மெருசன் கென்றிக் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியினை எமது பங்கின் மரியாயின் சேனை அங்கத்தவர்கள் சிறப்பித்தனர். திருப்பலி இறுதியில் அன்னையின் திருச்சுரூபம் ஆலயத்தை சுற்றி பவனியாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து மறைப்பாடசாலை மாணவர்களுக்கு தேவஅழைதல் பற்றிய கருத்தரங்கு ஒன்றும் பிரான்ஸ்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளால் வழிநடத்தப்பட்டது

Address

Batticaloa
30000

Opening Hours

Monday 06:00 - 20:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 20:00
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00
Saturday 06:00 - 20:00
Sunday 06:00 - 20:00

Telephone

+94652051782

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Good Voyage Church, Amirthakali, Batticaloa, Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share