கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் 🙏ஓம் நமசிவாயா🙏

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய தேர் அமைப்பின் ஆரம்பம் நிகழ்வு 23.08.2026 இன்று ஆல...
23/08/2026

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய தேர் அமைப்பின் ஆரம்பம் நிகழ்வு 23.08.2026 இன்று ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு!

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு
#தேர்
fans
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

சிவனடியார்கள் அனைவரையும் இறையன்போடு அழைக்கின்றோம்! #கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #...
22/08/2026

சிவனடியார்கள் அனைவரையும் இறையன்போடு அழைக்கின்றோம்!

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு
#தேர்
fans
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

இயற்கை ஒளியுடன் உன் அடி தேடி வரும் வழி பாதை அழகு!கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் fans
15/05/2026

இயற்கை ஒளியுடன் உன் அடி தேடி வரும் வழி பாதை அழகு!
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
fans

 #பராபவ வருஷ பிறப்பு  #2026 #கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு fans கொக்கட்...
07/04/2026

#பராபவ வருஷ பிறப்பு #2026

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு
fans கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் #சித்திரை #புத்தாண்டு

 #ஆலயத்திற்கு சொந்தமான நெற்காணிகள் பகிரங்க ஏலம்-01.03.2026 #கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவா...
25/02/2026

#ஆலயத்திற்கு சொந்தமான நெற்காணிகள் பகிரங்க ஏலம்-01.03.2026

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு
fans கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

 #புதிர்_வழங்கல்_நிகழ்வு🌙🕉🕉🕉🕉🕉🕉🌙திருமூலநாயனாரால் சிவபூமி என சிறப்பித்து கூறப்பெற்ற ஈழமணித் திருநாட்டில் வயலும் வயல் சார்...
17/02/2026

#புதிர்_வழங்கல்_நிகழ்வு
🌙🕉🕉🕉🕉🕉🕉🌙
திருமூலநாயனாரால் சிவபூமி என சிறப்பித்து கூறப்பெற்ற ஈழமணித் திருநாட்டில் வயலும் வயல் சார்ந்த மருதநிலப் பிரதேசமாய் நெற்செய்கைக்குப் பெயர்பெற்று விளங்கும் மட்டக்களப்பு படுவான்கரைப் பெருநிலத்தின்கண் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாய் தானாக தோன்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 2026.02.22 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் திருப்பணிக்கு இறைவன் திருவருள் பாலித்துள்ளார்.

அதற்கு அமைவாக முதலில் சுவாமிக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரிசை முறைப்படி குருமார் , ஆலயத்தினுள் பணி செய்பவர்களுக்கும், ஏனைய சகல இறையடியார்களுக்கும் புது நெல் வழங்கப்படும் அத்தோடு சுவாமிக்கு புத்தரிசி பிரசாதம் நண்பகல் 12.00 மணி பூசைக்கு வைத்து அடியார்களுக்கும் வழங்கப்படும் என்பதை ஆலய பரிபாலன சபையின் சார்பாக இறையன்புடன் அறியத் தருகின்றோம்.

ஓம் நமசிவாய!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் பரிபாலன சபை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
🌙🕉🕉🕉🕉🕉🕉🌙
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை | #மட்டகளப்பு #புதிர்

16/02/2026

🌿 பௌர்ணமி அழகாய் தோன்றிடும் சிவனே ஆதி அந்தமே அருணாச்சலனே 🌿
🙏🙏🙏
ஓம் நமசிவாயா போற்றி போற்றி!

🌙🕉🕉🕉🕉🕉🕉🌙
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை | #மட்டகளப்பு #சிவராத்திரி_2026
fans

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மஹா  #சிவராத்திரி விரதம் 15.02.2026 #கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான...
14/02/2026

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மஹா #சிவராத்திரி விரதம் 15.02.2026

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டகளப்பு
fans

 #சுவாமிக்கு_புதிர்_எடுக்கும்_நிகழ்வு  #கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை|   #மட்டக்களப்...
22/01/2026

#சுவாமிக்கு_புதிர்_எடுக்கும்_நிகழ்வு

#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை| #மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
fans

Address

Batticaloa
30160

Telephone

+94653653805

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category