புளியந்தீவு ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மட்டக்களப்பு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • புளியந்தீவு ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மட்டக்களப்பு

புளியந்தீவு ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மட்டக்களப்பு முருகா முருகா வருவாய்

முத்தமிழ் இன்பம் தருவாய்

பணிவாய் உன்னைத் தினம் பாட

பாங்காய் அருளைத் தருவாய்

திருவேட்டையில் அருள் வேட்டை நடத்தும் கந்தன் ❤️
29/07/2026

திருவேட்டையில் அருள் வேட்டை நடத்தும் கந்தன் ❤️

28/07/2026

ஓம் சரவணபவ! முருகன் அருள் என்றும் எங்கள் வாழ்வின் ஒளியாக விளங்கட்டும் ❤️

ஓம் சரவணபவ! முருகன் அருள் என்றும் எங்கள் வாழ்வின் ஒளியாக விளங்கட்டும் ❤️
28/07/2026

ஓம் சரவணபவ! முருகன் அருள் என்றும் எங்கள் வாழ்வின் ஒளியாக விளங்கட்டும் ❤️

27/07/2026

சரவணபவா! உன் திருநாமம் சொல்லும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் ஒளி பிறக்கும் ❤️

சரவணபவா! உன் திருநாமம் சொல்லும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் ஒளி பிறக்கும் ❤️
27/07/2026

சரவணபவா! உன் திருநாமம் சொல்லும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் ஒளி பிறக்கும் ❤️

26/07/2026

ஐந்தாம் திருவிழா அருள்மழையில் நனையும் பக்தர்கள் அனைவருக்கும் வேலவனின் பேரருள் பொழியட்டும்.
வெற்றிவேல் வீரவேல் ❣️

ஐந்தாம் திருவிழா அருள்மழையில் நனையும் பக்தர்கள் அனைவருக்கும் வேலவனின் பேரருள் பொழியட்டும். வெற்றிவேல் வீரவேல் ❣️❣️
26/07/2026

ஐந்தாம் திருவிழா அருள்மழையில் நனையும் பக்தர்கள் அனைவருக்கும் வேலவனின் பேரருள் பொழியட்டும்.
வெற்றிவேல் வீரவேல் ❣️❣️

25/07/2026
திருவிழா என்பது உற்சவம் மட்டுமல்ல இறையருளை உணர்ந்து வாழ்வை உயர்த்தும் ஆன்மிகப் பயணம் 🙏😍நான்காம் நாள் திருவிழா ❣️
25/07/2026

திருவிழா என்பது உற்சவம் மட்டுமல்ல
இறையருளை உணர்ந்து வாழ்வை உயர்த்தும் ஆன்மிகப் பயணம் 🙏😍

நான்காம் நாள் திருவிழா ❣️

Address

Lake Road 2
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when புளியந்தீவு ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மட்டக்களப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share