Islamic Daily Reminder-Tamil

Islamic Daily Reminder-Tamil தினசரி நினைவூட்டல் தமிழில்

16/05/2024
18/09/2022

கட்டி தொங்க விடுவது குர் ஆன் ஆயத்தாக இருந்தாலும் அது தாயத்துதான்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வசனத்தை அல்லாஹ்வால் அன்றி மற்றெவரால் கூறமுடியும்?!ومن ايته الجوار في البحر كالاع...
09/10/2021

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வசனத்தை அல்லாஹ்வால் அன்றி மற்றெவரால் கூறமுடியும்?!

ومن ايته الجوار في البحر كالاعلام
இன்னும், மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ( அல்குர்ஆன் 42:32)

04/09/2021

ஆயிரம் பிரச்சனைகள், தேவைகள் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவனே! அவனிடமே முறையிடுவோம்.

அல்லாஹ்வின் சிந்தனையுடன் வியாபாரம்,தொழில் செய்யுங்கள் துன்யாவில் கிடைக்கும் இலாபம் குறைவாக இருந்தாலும் மறுமையில் அதிகமாக...
28/08/2021

அல்லாஹ்வின் சிந்தனையுடன் வியாபாரம்,தொழில் செய்யுங்கள் துன்யாவில் கிடைக்கும் இலாபம் குறைவாக இருந்தாலும் மறுமையில் அதிகமாக கிடைக்கும்

மஹ்ரிப் தொழுகையின் போது மக்காவில் நேற்று மழை.
28/08/2021

மஹ்ரிப் தொழுகையின் போது மக்காவில் நேற்று மழை.

Address

Oddamavadi
Batticaloa

Telephone

+94769992939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Daily Reminder-Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Daily Reminder-Tamil:

Share