18/05/2026
எமது ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (16.05.2026) மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமையில் மறைக்கல்வி மாணவர்களுக்கு உறுதி பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது
திருப்பலியில் அருட்தந்தை சகாயநாதன் SJ மற்றும் அருட்தந்தை யோசப்மேரி SJ மற்றும் அருட்தந்தை டிலுக்சன் மற்றும் எமது பங்கு தந்தை அருட்தந்தை யூட் டிலக்சன் அடிகளார் இணைந்து சிறப்பித்தனர்