Sri Kathiresan Kovil Balangoda

Sri Kathiresan Kovil Balangoda This is to inform the public regarding an ancient Hindu Temple located at the Heart of Balangoda town

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
05/03/2024

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

கந்தசஷ்டி விரதம் 6ம் நாள் திருக்கல்யாண உற்சவம் 2023
20/11/2023

கந்தசஷ்டி விரதம் 6ம் நாள் திருக்கல்யாண உற்சவம் 2023

இன்றைய நாள் நடைபெற்ற வருஷாபிஷேக பூஜையின் சில பதிவுகள்.
01/11/2023

இன்றைய நாள் நடைபெற்ற வருஷாபிஷேக பூஜையின் சில பதிவுகள்.

01/04/2023

இன்று (1/4/2023) பங்குனி உத்திரம் 18ம் நாள் சனிக்கிழமை ஏகாதசி திதியும் ஆயில்ய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபமுகூர்த்ததில் தம்ப பூஜையும் தம்பபிரதிஷ்டையும் நடைபெற்று துவஜாரோகணம் ( கொடியேற்றும்) நடைபெறும்.அனைவரும் வருக கந்தன் அருள் பெருக.

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான ...
01/04/2023

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

பெளர்ணமி விரதங்கள்

வைகாசி பெளர்ணமி நாளை விசாகம் என்றும், தை மாத பெளர்ணமியை தைப்பூசம் என்றும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரம் என்றும், சித்ரா பெளர்ணமி என்றும், கார்த்திகை பெளர்ணமி திருவண்ணாமலை தீபம் என்றும், மார்கழி பெளர்ணமி திருவாதிரை என்றும் வைத்து ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமி நாளையும் விரத நாளாக கொண்டாடி வருகிறோம். பங்குனி, தை, வைகாசி உள்ளிட்ட பல மாதங்களில் வரும் பெளர்ணமி முருகனுக்குரிய விரத நாட்களாக கருதப்படுகிறது.

பங்குனி உத்தர தேர் திருவிழா 2023🙏🏻🙏🏻🙏🏻
10/03/2023

பங்குனி உத்தர தேர் திருவிழா 2023🙏🏻🙏🏻🙏🏻

வருஷாபிஷேகம்  11/11/2022
03/11/2022

வருஷாபிஷேகம் 11/11/2022

திருக்கல்யாண திருமஞ்சனமும் ❤️வள்ளி தினைப்புலம் செல்லும் வைபவமும்🙏🏻
01/11/2022

திருக்கல்யாண திருமஞ்சனமும் ❤️
வள்ளி தினைப்புலம் செல்லும் வைபவமும்🙏🏻

ஸ்கந்த சஷ்டி  2022  6 நாட்கள் நடைபெற்ற அலங்கார கந்தனின் தரிசனம்
31/10/2022

ஸ்கந்த சஷ்டி 2022
6 நாட்கள் நடைபெற்ற அலங்கார கந்தனின் தரிசனம்

30/10/2022

சூர சம்ஹாரம் 30/10/2022

இன்று மாலை சூரன் போர் அதன்பின் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்வு இடம்பெற்றது.
30/10/2022

இன்று மாலை சூரன் போர் அதன்பின் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்வு இடம்பெற்றது.

Address

No. 3, Main Street Balangoda
Balangoda
70100

Telephone

+94452286974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kathiresan Kovil Balangoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Kathiresan Kovil Balangoda:

Share