07/09/2025
🌙✨ சந்திர கிரகணத் தொழுகை – இன்று (2025.09.07) ✨🌙
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழும் முழு சந்திர கிரகணம் காரணமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் வகையில் சந்திர கிரகணத் தொழுகை, குத்பா மற்றும் துஆ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🕙 நேரம்: இரவு 10.45
📍 இடம்: AL ANVAR JUMMA MASJID, Badulla
அனைவரும் கலந்து கொண்டு நன்மை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🤲🏼
🌙✨ Lunar Eclipse Prayer – Today (2025.09.07) ✨🌙
On the occasion of today’s full lunar eclipse (Sunday), a special program of Salah, Khutbah, and Dua has been arranged for both men and women.
🕙 Time: 10:45 PM
📍 Venue: AL ANVAR JUMMA MASJID, Badulla
We kindly invite everyone to join and benefit from this blessed gathering. 🤲🏼