அச்சுவேலி வடக்கு "சரசாளி" அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயூதர் தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Atchuvely
  • அச்சுவேலி வடக்கு "சரசாளி" அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயூதர் தேவஸ்தானம்

அச்சுவேலி வடக்கு "சரசாளி" அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயூதர்  தேவஸ்தானம் ஆலயம்

எமது ஆலயத்தில் 14.08.2026 ந் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்ற ஆடிப்பூர உற்சவத்தின் திருக்காட்சிகள்.  உபயம...
14/08/2026

எமது ஆலயத்தில் 14.08.2026 ந் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்ற ஆடிப்பூர உற்சவத்தின் திருக்காட்சிகள். உபயம்- திரு. வ.சிவசாமி குடும்பத்தினர் (பிரான்ஸ்)

எமது ஆலயத்தில் 06.08.2026 ந் திகதி வியாழக்கிழமை பி.ப 05.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சிகள்.  ...
06/08/2026

எமது ஆலயத்தில் 06.08.2026 ந் திகதி வியாழக்கிழமை பி.ப 05.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சிகள். உபயம்- திரு.து.இராசகுமார் குடும்பத்தினர்.(பிராண்ஸ்)

எமது ஆலயத்தில் 10.07.2026 ந் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சி...
10/07/2026

எமது ஆலயத்தில் 10.07.2026 ந் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சிகள். உபயம்- திரு.நா.சிவராசா குடும்பத்தினர்.

எமது ஆலயத்தில் 22.06.2026 ந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்ற ஆனி உத்தர பொங்கலின் (வருடாந்த பொங்கல்) த...
22/06/2026

எமது ஆலயத்தில் 22.06.2026 ந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 05.00 மணிக்கு நடைபெற்ற ஆனி உத்தர பொங்கலின் (வருடாந்த பொங்கல்) திருக்காட்சிகள்

எமது ஆலயத்தில் 22.06.2026 ந் திகதி திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு நடைபெற்ற ஆனி உத்தர உற்சவத்தின் திருக்காட்சிகள்.உபய...
22/06/2026

எமது ஆலயத்தில் 22.06.2026 ந் திகதி திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு நடைபெற்ற ஆனி உத்தர உற்சவத்தின் திருக்காட்சிகள்.உபயம்-அமரர். உயர். திரு.வ.தங்கராசா குடும்பத்தினர்.(சுவிஸ்)

எமது ஆலயத்தில் 13.06.2026 ந் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சிகள்  ...
13/06/2026

எமது ஆலயத்தில் 13.06.2026 ந் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு நடைபெற்ற கார்த்திகைத் திருவிழாவின் திருக்காட்சிகள் உபயம்- திரு. க.சிவமோகன் குடும்பத்தினர் (பிராண்ஸ்)

எமது ஆலயத்தில் 30.05.2026 ந் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்ற  வைகாசி விசாகம்  உற்சவத்தின் திருக்காட்சிகள். ...
30/05/2026

எமது ஆலயத்தில் 30.05.2026 ந் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்ற வைகாசி விசாகம் உற்சவத்தின் திருக்காட்சிகள். உபயம்-அமரர். உயர். திரு. நா.திருச்செல்வம் குடும்பத்தினர்.

எமது ஆலயத்தில் 27.05.2026 ந் திகதி புதன்கிழமை காலை, மாலை நடைபெற்ற  ஸகஸ்ர மகா சங்காபிஷேகத்தின்(1008 சங்குகள்) திருக் காட்...
27/05/2026

எமது ஆலயத்தில் 27.05.2026 ந் திகதி புதன்கிழமை காலை, மாலை நடைபெற்ற ஸகஸ்ர மகா சங்காபிஷேகத்தின்(1008 சங்குகள்) திருக் காட்சிகள். உபயம்- அருளாளர். தெய்வத் திரு. ச.இராசரத்தினம் பூசகர் குடும்பத்தினர்.

27/05/2026

Address

Atchuvely
JAFFNA,

Telephone

0622968776

Website

Alerts

Be the first to know and let us send you an email when அச்சுவேலி வடக்கு "சரசாளி" அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயூதர் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share