Jamiul Milfar Jumma Masjidh

Jamiul Milfar Jumma Masjidh Welcome To The Official page Of Jamiul Milfar Jumma Masjidh

16/07/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ2024ம் ஆண்டு அந் நஜாஹ் இளைஞர் கழகத்தினால் எமது ஜும்மா பள்ளிவாசலுக்கு தொழுகை நே...
26/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

2024ம் ஆண்டு அந் நஜாஹ் இளைஞர் கழகத்தினால் எமது ஜும்மா பள்ளிவாசலுக்கு தொழுகை நேரக் கடிகாரம் ஒன்று 2026.06.01ம் திகதியன்று தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

2024ம் ஆண்டு அந் நஜாஹ் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றான தக்கியா பள்ளிவாசலுக்கு தரை விரிப்ப...
05/04/2026

2024ம் ஆண்டு அந் நஜாஹ் இளைஞர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றான தக்கியா பள்ளிவாசலுக்கு தரை விரிப்பு (Carpet) போடுதலானது 2026.03.31ம் திகதி கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் செய்து முடிக்கப்பட்டது.

எமது ஜாமிவுல் மிழ்பர் ஜும்மா பள்ளி வாசலில் இலங்கை கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பினால் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியானது ...
01/01/2026

எமது ஜாமிவுல் மிழ்பர் ஜும்மா பள்ளி வாசலில் இலங்கை கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பினால் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியானது ஊர் மக்களின் பாவனைக்காக 2025.07.05ம் திகதியன்று பள்ளிப் பரிபாலன சபைத் தலைவர் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. P.D.N.K.Palihena அவர்களும், ஹொரவ்பொதான பிரதேச சபைத் தலைவர் கௌரவ. J.T.P.Jayawardana அவர்களும், ஹொரவ்பொதான பிரதேச செயலாளர் திரு. J.L.M.G.S.S.L.M.Weerasinge அவர்களும் மற்றும் வடமத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கௌரவ. A.R.Hussain அவர்களும் மேலும் எமது கிராம உத்தியோகத்தர் அவர்களும், எமது கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் அவர்களும், எமது கிராமத்தை சேர்ந்த பிரதேச சபை உத்தியோகத்தர் அவர்களும் Azeez Foundation உரிமையாளர் A.M.Uwais அவர்களும் அந் நஜாஹ் இளைஞர் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தினர்கள், நலன் விரும்பிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Address

Nikawewa, Horowpothana
Anuradhapura
50350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiul Milfar Jumma Masjidh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamiul Milfar Jumma Masjidh:

Shortcuts

Share

Category