08/02/2026
காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவமானது 29.01.2026 கிரிகைகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் அலங்கார உற்சவமும் 07.02.2026 கலச சங்காபிஷேகமும் இடம்பெற்று
11ம் நாளாகிய இன்று (08.02.2026) வைரவர் பூசை ஆனது திரு. கந்தசாமி சிவநாதன் குடும்பத்தினரால் இடம் பெற்று இனிதே அலங்கார உற்சவமானது நிறைவடைந்தது