23/04/2026
#றிசாலா #அமைப்பினால் அல் குர்ஆன் பிரதி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
எமது சலபி அறபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை 2026.04.23 ம் திகதி நிந்தவூர் றிசாலா அமைப்பினால் 30 அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்படன.
எங்களுடைய அவசர வேண்டுகோளுக்கினங்க இக் குர்ஆன் பிரதிகளை தந்துதவிய றிசாலா அமைப்பினருக்கு மத்ரஸா ஆசிரியர் குழாம் சார்பாகவும் நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜசாகல்லாஹூ ஹைய்ரா
بارك الله فيكم