ஆதி சிவன் ஆலயம் வளத்தாப்பிட்டி - பளவெளி

  • Home
  • Sri Lanka
  • Ampara
  • ஆதி சிவன் ஆலயம் வளத்தாப்பிட்டி - பளவெளி

ஆதி சிவன் ஆலயம் வளத்தாப்பிட்டி - பளவெளி ஆதி சிவன் ஆலயம்

🛕🕉️ அருள் சக்தி உடனாய ஆதி சிவன் ஆலய  பாற்குட  பவனி புகைப்படம்பளவெளி வளத்தாப்பிட்டி
10/08/2024

🛕🕉️ அருள் சக்தி உடனாய ஆதி சிவன் ஆலய பாற்குட பவனி புகைப்படம்

பளவெளி வளத்தாப்பிட்டி

மகா கும்பாபிஷேகம் - 2024.07.15
16/07/2024

மகா கும்பாபிஷேகம் - 2024.07.15

அருள் சக்தி உடனாய ஆதி சிவன் ஆலய கும்பாபிஷேக புகைப்படம்பளவெளி வளத்தாப்பிட்டி- இலங்கை
15/07/2024

அருள் சக்தி உடனாய ஆதி சிவன் ஆலய கும்பாபிஷேக புகைப்படம்

பளவெளி வளத்தாப்பிட்டி- இலங்கை

14/07/2024

அனைவருக்கும் அன்பின் பணிவு.

ஓம் நமச்சிவாய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்.

நாளைய தினம் பெரும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா அதாவது கும்பாபிஷேகம் கலசங்களுக்கு அபிஷேகம் செய்வது இடம்பெற இருப்பதால் தெய்வங்களுக்கு தேவையான ஏறக்குறைய 50 மாலைகள் தேவைப்படுகிறது பெரிய மாலைகளாக இருந்தால் பிரயோசனமாக இருக்கும்.

எனவே முடியுமானவர்கள் பூமாலைகள் கொண்டு வருமாறு அன்போடு தயவழவோடு கேட்டுக்கொள்கின்றோம்.

இதை உங்கள் whatsapp குழுக்களுக்கும் பரிமாற்றம் செய்யவும்.

அன்புடன்

ஆதிசக்தி உடனாய ஆதி சிவன் திருக்கோவில் நிர்வாக சபை

நேரம் : நாளை காலை 10மணிக்கு முன்பதாக தேவைபடுகின்றது.

Address

Valathappity-01
Ampara
32198

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதி சிவன் ஆலயம் வளத்தாப்பிட்டி - பளவெளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category