14/05/2026
இவ்வாண்டுக்கான வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கினை முன்னிட்டு நாளை 2026.05.15(வெள்ளிக்கிழமை) எமது ஆலயத்தில் மாபெரும் சிரமதானம் இடம்பெற இருப்பதால் அம்மன் அடியவர்கள் அனைவரும் ஆலயமேகி சிரமதானப் பணியில் இணைந்து கொண்டு அன்னையின் திருவருளை பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.....
ஆலய நிருவாக சபையினரும் திருப்பணிச் சபையினரும்