Manbaul Khairath LAC

Manbaul Khairath LAC To Empower the women personalities along with Knowledge, Spiritual and Moral Values.

26/08/2025
List of selected students for the academic year 2025/2026
20/04/2025

List of selected students for the academic year 2025/2026

18/04/2025

புதிய மாணவியர் அனுமதி 2025
நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ள விருப்பமுடையோர் 20/04/2025
(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு மன்பஉல் கைறாத் பெண்கள்
அறபுக்கல்லூரி, அம்பாரை வீதி, அக்கரைப்பற்றுக்கு சமூகமளிக்கவும்.

To Empower the women personalities along with Knowledge, Spiritual and Moral Values.

09/04/2025

#புதிய_மாணவியர்_அனுமதி_2025
விண்ணப்ப முடிவுத் திகதி 🗓 15.04.2025
👉 online ஊடாக விண்ணப்பிக்க கீழே உள்ள link ஐ அழுத்தவும்
https://forms.gle/UiTehWRZSCxEJSTg9

 #புதிய_மாணவியர்_அனுமதி_2025அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 2025/2026 ஆம் கல்வியாண்...
18/03/2025

#புதிய_மாணவியர்_அனுமதி_2025

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 2025/2026 ஆம் கல்வியாண்டிற்காக புதிய மாணவியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.

விண்ணப்ப முடிவுத் திகதி
🗓 15.04.2025

👉 online ஊடாக விண்ணப்பிக்க கீழே உள்ள link ஐ அழுத்தவும்

https://forms.gle/UiTehWRZSCxEJSTg9

 #புதிய_மாணவியர்_அனுமதி_2024அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 2024/2025 ஆம் கல்வியாண்...
20/05/2024

#புதிய_மாணவியர்_அனுமதி_2024

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 2024/2025 ஆம் கல்வியாண்டிற்காக புதிய மாணவியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.

விண்ணப்ப முடிவுத் திகதி
🗓 10.06.2024

👉 online ஊடாக விண்ணப்பிக்க

https://forms.gle/6HXUyrAVZR4cfVW6A

எமது கல்லூரியின் 2023/2024ம் கல்வி ஆண்டிற்கான புதிய மாணவிகள் கடந்த 30.08.2023ம் திகதி  இணைத்துக் கொள்ளப்பட்டனர். மாணவிகள...
05/09/2023

எமது கல்லூரியின் 2023/2024ம் கல்வி ஆண்டிற்கான புதிய மாணவிகள் கடந்த 30.08.2023ம் திகதி இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

மாணவிகள் தங்களது மனோநிலையை ஓர்மைப்படுத்தி, கற்றல் செயற்பாட்டிற்கு உடல், உள ரீதியில் தயாராக இருத்தல் அவசியமாகும்.

துறைசார் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் ஊடாக 5 நாட்களுக்கான முழு நாள் வதிவிடத் தலைமைத்துவப் பயிற்சியினை இவ்வருடமும் கல்லூரி மேற்கொண்டிருந்தது. அதில் ஓர் அங்கமாக இறுதி நாளாகிய இன்று (05.09.2023) 1ம் மற்றும் இரண்டாம்தர மாணவிகள் சூரிய உதயத்தை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் போது எமது மாணவிகள் மிகவும் தத்வரூபமாக வரைந்த அழகிய மணல் ஓவியங்களை காணலாம்.

எமது இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக அமையும் வகையில் தனது இடத்தினை வழங்கிய சட்டத்தரணி பஹஜ் அவர்களுக்கும், நிழ்வின் வெற்றிக்கு அணைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினர் ஓய்வு நிலை கிராம நிலதாரி சகோதரர் தாஹா அவர்களுக்கும் மிகுந்த நன்றிகளை எமது கல்லூரி தெரிவித்துக் கொள்கின்றது.

Admin

06/08/2023

மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான நுழைவுப் பரீட்சை இன்று 06.08.2023 காலை 8.30 மணிக்கு நடைபெறும்.

Address

Akkaraipattu
32400

Telephone

+94777379912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manbaul Khairath LAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Manbaul Khairath LAC:

Share