Thaikkanagar Jummah Masjid

Thaikkanagar Jummah Masjid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaikkanagar Jummah Masjid, Religious organisation, Thaikkanagar, Addalachenai.

இன்றைய ஜும்மா உரைதைக்கா நகர் ஜும்மா பள்ளியில்.
19/05/2023

இன்றைய ஜும்மா உரை

தைக்கா நகர் ஜும்மா பள்ளியில்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. அஷ் ஷேக் அன்பாஸ் முஃப்தி (ஹாஷிமி) அவர்களால் வாலிபர்களுக்கும், பெற்றோர்...
10/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

அஷ் ஷேக் அன்பாஸ் முஃப்தி (ஹாஷிமி) அவர்களால் வாலிபர்களுக்கும், பெற்றோர்களுக்குமான பயான் நிகழ்ச்சி

📢 இன்ஷா அல்லாஹ் *எதிர்வரும் 2023.02.10 திகதி அதாவது வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து* தைக்காநகர் ஜும்மா பள்ளி வாசலில் பிரபலியமான சொற்பொழிவாளர் அஷ் ஷேக் முஃப்தி அன்பாஸ் (மௌலவி) அவர்களால் *சிறந்த வாலிப சமூகத்தை உருவாக்குவோம்.* என்ற தலைப்பில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*⭕இதில் அனைத்து வாலிபர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...*❤️

Thaikkanagar jumma mosq Addalaichenai
13/01/2023

Thaikkanagar jumma mosq
Addalaichenai

04/01/2023

இவ்வாரம் குத்பா பிரசங்கம் நிகழ்த்துபவர்.
மெளலவி,அல் ஹாபிள் அல்ஹாஜ் S. ரியாஸ்த்தீன் (ஹக்கானி)

28/12/2022
27/12/2022

இவ்வாரம் குத்பா பிரசங்கம் நிகழ்த்துபவர்.

மெளலவி, அல்ஹாஜ் M.M. அப்துல் ஹமீட் B.A (அஹ்ஸானி)

Address

Thaikkanagar
Addalachenai
32350

Telephone

+94771744463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thaikkanagar Jummah Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share