இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத்

  • Home
  • Kuwait
  • Mahboula
  • இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத்

இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத் ஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது. (அல் குர்ஆன் )

இஸ்லாமிய வழிகாட்டி மையம் 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
(1)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ் கூறுகிறான்

وَذَكِّرْفَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ (Al Quran )



உபதேசம் செய்வீராக! நிச்சயமாக உபதேசம் மூமின்களுக்கு பயனளிக்கும். (22.07.2011 முதல் இஸ்லாமிய தஃவா சென்டர் (IDC) என பெயர் மாற்றப்பட்டது.)

ஐடிசி(IDC) என குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களால் பரவலாக அறியப்படும் நமது ஸ்தாபனம் மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்பட

ுகிறது.

நமது சென்டர் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பு சார்பின்மையுடன், தனிநபர் வழிபாட்டை முற்றிலும் தரை மட்டமாக்கவேண்டும் என்ற தூய்மையான அடிப்படையுடன் செயல்பட்டு வருகிறது.

மார்க்கத்தின் மூலாதாரங்களான குர்ஆன் சுன்னா ஆகிய இரண்டை விட்டு மக்கள் வெகு தொலைவில் செல்கின்ற அபாயத்தை உணர்ந்து அம்மக்களுக்கு சீரிய வழியினை சிறப்பாக காட்ட வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தை மையமாக கொண்டே நமது இஸ்லாமிய வழிகாட்டி மையம் எளிமையான பல்வேறு முறைகளில் பிரசாரப் பணிகளை குவைத் மாநகரில் மேற்கொண்டு வருகிறது.

குவைத் அவ்காப் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தாவா பிரிவாக செயல்பட்டு வருவதுடன் ஜம்இய்யது இஹ்யாவுத் துராசுல் இஸ்லாமிய்யாவின் ஒப்புதலையும் நமது மையம் பெற்றுள்ளது.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

ஜூம்ஆ தலைப்பு'''''''''''''''''''''''''Date : 05-06-2026தலைப்பு : இஸ்லாத்தில் கண்ணியத்திற்கான இடம் : ரிக்கா பள்ளிஉரை : ஜம...
05/06/2026

ஜூம்ஆ தலைப்பு
'''''''''''''''''''''''''
Date : 05-06-2026

தலைப்பு : இஸ்லாத்தில் கண்ணியத்திற்கான
இடம் : ரிக்கா பள்ளி
உரை : ஜமாலுதீன் ஃபாஸி

https://www.facebook.com/share/v/1CdxvPt2aV/?mibextid=wwXIfr🎙ஜும்ஆ உரை ( குவைத் )📆 நாள்: 05-06-2026📌இடம்: IDC மன்காஃப் ட...
05/06/2026

https://www.facebook.com/share/v/1CdxvPt2aV/?mibextid=wwXIfr

🎙ஜும்ஆ உரை ( குவைத் )

📆 நாள்: 05-06-2026

📌இடம்: IDC மன்காஃப் டீச்சர்ஸ் சொசைட்டி மஸ்ஜித் , KUWAIT🇰🇼🇰🇼🇰🇼

📖 தலைப்பு: இஸ்லாத்தில் கண்ணியத்திற்கான இடம்

🎤 உரை : அஷ்ஷைஃக் முஜிபுர் ரஹ்மான் ஃபாஸி

=================================
**********ஜும்மா உரையின் சுருக்கம் **********
=================================
📌உங்களில் சிறந்தவர் அழகிய பண்பு உள்ளவர்‌.

📌மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

📌முஸ்லிம் அல்லாத மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது.

📌விருப்பு வெறுப்பின்றி நீதி செலுத்த வேண்டும்.

📌நோயாளிகளுக்கும் பலகீனர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

📌பெற்றோர்களுக்கு மதிப்பளித்து கண்ணியத்துடன் நடத்தல் வேண்டும்.

05/06/2026
கோடைகால வகுப்பு 2026IDC, KUWAIT
04/06/2026

கோடைகால வகுப்பு 2026

IDC, KUWAIT

04-06-2026
04/06/2026

04-06-2026

04/06/2026

உள்ளங்கள் ஒன்றுபடும் இடம்

இன்ஷா அல்லாஹ் இந்த வார ஜூம்ஆ05-06-2026
03/06/2026

இன்ஷா அல்லாஹ் இந்த வார ஜூம்ஆ

05-06-2026

Address

Mahboula

Alerts

Be the first to know and let us send you an email when இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to இஸ்லாமிய தஃவா சென்டர் குவைத்:

Share