Christian Irai Padalgal.

Christian Irai Padalgal. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Christian Irai Padalgal., Marthandam.
(5)

13/04/2026
Happy Easter✨️🙏💖Christian Irai Padalgal. Holy Family  .blogspot.com
05/04/2026

Happy Easter✨️🙏💖

Christian Irai Padalgal. Holy Family

.blogspot.com

02/04/2026

Besant nagar velankanni madha church

Follow Christian Irai Padalgal. Holy Family

.blogspot.com

Holy pics✨️✨️🙏Follow Christian Irai Padalgal. Holy Family Christian Irai Padalgal  .blogspot.com
25/03/2026

Holy pics✨️✨️🙏

Follow Christian Irai Padalgal. Holy Family Christian Irai Padalgal

.blogspot.com

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் பாவத்தால் உம்மை கொன்றேனே ஆயரே என்னை மன்னியும் வலது கரத்தின் காயமே அழ...
24/03/2026

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மை கொன்றேனே
ஆயரே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே
இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன் -- (ஆணி கொண்ட)

Visit more Lyrics @ .blogspot.com

Follow Christian Irai Padalgal.

Holy Family Christian Irai Padalgal

*† இரவு செபம் †*அடுத்தவர் அறியாமல்  அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்று...
23/03/2026

*† இரவு செபம் †*

அடுத்தவர் அறியாமல் அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த இயேசுவே! இன்றைய நாள் முழுவதும் உமது அருளுதவியில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, உமது அன்பு பிள்ளைகளைப்போல் அரவணைத்து காத்து, வழிநடத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றி புகழ்கின்றோம்.

நாங்கள் இயங்குவதும், இருப்பதும் உம்மாலே; உமது அருட்கரம் எங்களோடு இருந்து, அறவழிகாட்டி, வாழ்வு என்னும் பாதையில் அழைத்துச் சென்று, அற்புதங்கள் செய்து வாழ வைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். அடுத்தவர் தரும் அங்கீகாரம் அல்ல; ஆண்டவராகிய நீர் தரும் அருள் ஆசீர் அபரிமிதமானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் உமது மகிமைக்காக செய்ய, நீர் தந்த அருளுக்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! சிறிய அளவு செய்தாலும், உள்ளத்திலிருந்து கொடுக்கும்போது, உள்ளத்தை உற்றும் நோக்கும் நீர், உரிய கைமாறு செய்வீர் என்பதை உணர்ந்து, எங்களால் முடிந்ததை பிறருடைய வாழ்வுக்காக வழங்கிட, எங்களைத் தூண்டியதற்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! இந்த இரவு வேளையில் உறங்கச் செல்லும் நாங்கள், உமது அருட்கரங்களை நோக்கி எங்களுடைய புறக்கரங்களை நீட்டுகின்றோம். உமது காயப்பட்ட கரங்கள், எங்களுடைய உள்மனக் காயங்களை ஆற்றி, தேற்றி இளைப்பாறுதல் தந்து, இனிய உணர்வுகளோடு, உறவுகளோடு புதிய நாளை வாழ்ந்திட வழிகாட்ட வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

Velankanni 🙏🙏✨️  #தமிழ்பைபிள்,  ,  #வேதவாசகம்,  ,  ,  ,  #பைபிள்,  #வேதநாவல்,  ,  ,  ,  ,  ,  #பன்னீராங்கு,  #தமிழ்கிறிஸ...
22/03/2026

Velankanni 🙏🙏✨️



#தமிழ்பைபிள், , #வேதவாசகம், , , , #பைபிள், #வேதநாவல், , , , , , #பன்னீராங்கு, #தமிழ்கிறிஸ்தவர்கள் #இன்றையவேதவசனம் #கிருபையின்வார்த்தைகள்
​ ​ ​ ​
​ ​ ​ ​
​ ​ ​ ​
​ ​ ​

​ ​ ​ ​ ​

#கடவுள்​ #இயேசு​ #தேவனுடையவார்த்தை​ #ஆசீர்வாதம்​ #சமாதானம்​ #ஜெபம்​ #விசுவாசம்​ #இயேசுவின்_நாமம்​ #ஆவியானவரின்_இரக்கம்​ #இறைவனின்பாசம்​ #நம்பிக்கை​ #மீட்பு​ #உயிர்த்தெழுந்தவர்​ #ஆன்மீகம்​ #தேவபிள்ளை​ #இரட்சிப்பு​ #ஆவியின்வல்லமை​ #கிறிஸ்துவர்​ #ஆசீர்வாதம்இயேசு​ #பரிசுத்தஆவி​ #ஆவியின்அனுபவம்​ #விசுவாசவாழ்வு​ #ஜெபவாழ்வு​ #யேசுஎன்_ஆசீர்வாதம்​ #இயேசுவைநம்புங்கள்​ #ஆவியின்சாந்தி​ #தேவனுடையஅன்பு​ #இயேசுவேவாழ்வு​ #இயேசுவின்இரக்கம்​ #இயேசுபாதை​ #இயேசுவேநம்பிக்கை​ #கிறிஸ்தவசெய்தி​ #பைபிள்வார்த்தை​ #இறைவன்ஆசீர்வாதம்​ #நம்பிக்கைஉறுதி​ #தேவன்நன்மை​ #இயேசுவேபாதை​ #யேசுவின்அன்பு​ #இறைவன்இரக்கம்​ #தேவனுக்கேமகிமை​ #பரிசுத்தவாழ்வு​ #யேசுபாசம்​ #கிறிஸ்தவஉணர்வு​ #இயேசுபிள்ளை​

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
​ ​ #யேசுஆசீர்வாதம்​ ​ #விசுவாசம்​

Velankanni 🙏🙏✨️
22/03/2026

Velankanni 🙏🙏✨️

Velankanni 🙏🙏✨️Christian Irai Padalgal.
21/03/2026

Velankanni 🙏🙏✨️

Christian Irai Padalgal.

20/03/2026

Appa
19/03/2026

Appa

Address

Marthandam

Telephone

+919715809413

Website

https://whatsapp.com/channel/0029VbAKofS7IUYPEqdTgG0t

Alerts

Be the first to know and let us send you an email when Christian Irai Padalgal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christian Irai Padalgal.:

Share