இத்தாலி ஶ்ரீ நாகபூஷணி அம்மன் / Italy Rapallo Sri Nagapooshani Amman tempio

  • Casa
  • Italia
  • Rapallo
  • இத்தாலி ஶ்ரீ நாகபூஷணி அம்மன் / Italy Rapallo Sri Nagapooshani Amman tempio

இத்தாலி ஶ்ரீ நாகபூஷணி அம்மன் / Italy Rapallo Sri Nagapooshani Amman tempio Hindu Tempio di Rapallo

12/09/2026 சனிக்கிழமை விசேட பூஜை…உபயம்: சர்மிளன் எழிழந்தினி குடும்பம்.
13/09/2026

12/09/2026 சனிக்கிழமை விசேட பூஜை…

உபயம்: சர்மிளன் எழிழந்தினி குடும்பம்.

11/09/2026 வெள்ளிக்கிழமை விசேட பூஜை….உபயம்: பாஸ்கரன் தர்சிகா குடும்பம்
13/09/2026

11/09/2026 வெள்ளிக்கிழமை விசேட பூஜை….

உபயம்: பாஸ்கரன் தர்சிகா குடும்பம்

13/09/2026
08/09/2026 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் விசேட பூஜை……உபயம் : நந்தன் ஜென்சி குடும்பம்
09/09/2026

08/09/2026 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் விசேட பூஜை……

உபயம் : நந்தன் ஜென்சி குடும்பம்

01/09/2026

அம்பிகை அடியார்களே ஆலயத்தின் திருவிழா – ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் எங்கள் ஆலயத்தின் புனிதமான திருவிழா (திருவிழா) ஆரம்பமாகிறது! 🛕🙏🏽🎉

இந்த திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், நல்ல ஆரோக்கியத்தையும், இறைவனின் அருளையும் கொண்டு வர வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறோம். 🙏🏽🌸

பல ஆண்டுகளாக நாம் காத்து வந்த இந்த பாரம்பரியமும், பக்தியும், ஒற்றுமையும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.

எங்களுடன் இந்த புனிதமான பயணத்தில் இணைந்து, திருவிழாவை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ❤️

இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

செப்டம்பர் 25 /09/26 முதல் – எங்கள் திருவிழா ஆரம்பம்!
மேற்கொண்ட விபரங்கள்
பின்பு அறியத் தருகிறோம்
வேலைகளில் லீவு கேட்பவர்கள் முன்கூட்டியே ஒழுங்கு செய்து கொள்ளவும்
நன்றி
அருள்மிகு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயம்

25/08/2026 பிரதோஷம் விசேஷ பூஜை  உபயம்: சுப்பிரமணியம் விஜி குடும்பம்
28/08/2026

25/08/2026 பிரதோஷம் விசேஷ பூஜை

உபயம்: சுப்பிரமணியம் விஜி குடும்பம்

21/08/2026 வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு….உபயம்: செல்வி சதீஷ்குமார் சிந்துஜா; திரு திருமதி நந்தன் ஜென்சி குடும்பம்; திர...
21/08/2026

21/08/2026 வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு….

உபயம்: செல்வி சதீஷ்குமார் சிந்துஜா; திரு திருமதி நந்தன் ஜென்சி குடும்பம்; திரு திருமதி ராஜ்குமார் மாலினி குடும்பம்; திரு திருமதி சுமன் தயாளினி குடும்பம்; திரு திருமதி ஆத்மன் தீபா குடும்பம்; திரு திருமதி பிரபாகரன் மயூரா குடும்பம்; திரு திருமதி செல்வகுமார் ராதிகா குடும்பம்; செல்வி சசிகுமார் துவாரகா ; திரு திருமதி சதுர்சன் தர்ணிகா குடும்பம்;

Indirizzo

Via Privata Della Magnolie 4 Rapallo
Rapallo
16035

Orario di apertura

17:30 - 18:30

Telefono

+393477922595

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando இத்தாலி ஶ்ரீ நாகபூஷணி அம்மன் / Italy Rapallo Sri Nagapooshani Amman tempio pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta Il Luogo Di Culto

Invia un messaggio a இத்தாலி ஶ்ரீ நாகபூஷணி அம்மன் / Italy Rapallo Sri Nagapooshani Amman tempio:

Scelte rapide

Condividi