Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale

Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale சுயமுன்னேற்றம் பொழுது போக்கு

உலகில் இயற்கை வளங்களும் பூர்வீகமும் நிறைந்த இத்தாலி நாட்டின் மிலானோ நகருக்கு அன்மையில் கப்போனாகோ எனும் பதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பேரருட் கருணையினாலும், அன்பர்களின் அயராத முயற்சியினாலும் மேற்படி ஆலயம் இத்தாலிய சட்ட வரைபுகளுக்கு அமைவான சமய அமைப்பாகப் பதிவு செய்யப்பெற்றிருக்கும் செய்தி அம்பாள் அடியவர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

இதன் பிரகாரம் இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த அறங்காவலர் நிர்வாக அமைப்பு நிலையிலிருந்து பொது நிர்வாக அமைப்பில் ஆலயச் செயற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது.

Indirizzo

Viale Piave 45
Pessano Con Bornago
20060

Orario di apertura

10:30 - 14:00

Telefono

00393314466055

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sri Kannaki Amman Temple Milano Pagina Ufficiale pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Scelte rapide

Condividi