தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி

  • Casa
  • Italia
  • Naples
  • தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி இயக்குனர், அருட்பணி, பாக்கியநாதர் பிரான்சிஸ்
இராஜசிங்கம் (யாழ் மறைமாவட்ட குரு)

*இத்தாலி, நாப்போலியின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், 04.04.2026  அன்று, பாஸ்கா திருவிழிப்புச் சனி  இரவு , இறைமகன் இய...
06/04/2026

*இத்தாலி, நாப்போலியின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், 04.04.2026 அன்று, பாஸ்கா திருவிழிப்புச் சனி இரவு , இறைமகன் இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவற்றின் சில புகைப்படங்கள் இங்கே....*

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் , இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளின் புனித வெள்ளி தினத்தை மிகுந்த பக்தியுடனும், அர்...
04/04/2026

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் , இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளின் புனித வெள்ளி தினத்தை மிகுந்த பக்தியுடனும், அர்த்தமுள்ள வகையிலும் நினைவுகூர்ந்த நாளின் சில புகைப்படப் பதிவுகள் இங்கே..

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியம் தமது புனித வியாழன் திருப்பலியில்  *இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்ப...
03/04/2026

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியம் தமது புனித வியாழன் திருப்பலியில்
*இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல், இயேசு தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவுதல், இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்* , போன்றவற்றை நினைவாக, அர்த்தமுள்ள வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே..

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், தமது பரிசுத்த வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு விழாவினை சிறப்பாகவும், அர...
03/04/2026

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், தமது பரிசுத்த வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு விழாவினை சிறப்பாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடி மகிழ்ந்தனர். அவற்றின் சில புகைப்படங்கள் இங்கே..

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலை, கிறிஸ்தவ விசுவாசத்துடன் இணைத்து, நன்றி தெரிவிக்கும் வகையில், நாப்போலி தமிழ் கத்த...
20/01/2026

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலை, கிறிஸ்தவ விசுவாசத்துடன் இணைத்து, நன்றி தெரிவிக்கும் வகையில், நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் 18.01.2026 ஞாயிறு அன்று , சிறப்பு திருப்பலியில் இறைவனுக்கு நன்றி கூறி, விவசாயிகளின் உழைப்புக்கும், இயற்கைக்கும் விசேட வேண்டுதல்களும் செய்து, புதுப் பொங்கல் தயாரித்து இறைவனுக்குக் காணிக்கையாக்கப்பட்டது. இத்திருப்பலியை அருட்தந்தை பிபியன் பிரான்சிஸ் omi , மற்றும் அருட்தந்தையர்கள் ஜெகன் குமார் omi, ஜோய் பர்னாந்தோ omi, கார்லோ பப்பீன் omi , அடிகளார்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இறுதியில் இறைமக்களின் மகிழ்வின் பொங்கல் பகிர்வு ஒன்றுகூடலும் இடம்பெற்றது. அவற்றின் சில பதிவுகள் இங்கே..

"ஆண்டவரின் திருமுழுக்கு" விழாஞாயிறாகிய 11.01.2026 அன்றைய திருப்பலியினை அருட்தந்தை V.A.ஜேரோம் O.M.I அடிகளால் ஒப்புக்கொடுக...
12/01/2026

"ஆண்டவரின் திருமுழுக்கு" விழாஞாயிறாகிய 11.01.2026 அன்றைய திருப்பலியினை அருட்தந்தை V.A.ஜேரோம் O.M.I அடிகளால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியானது நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக பழைய, புதிய நிர்வாகக் குழுவினர்களால் சிறப்பிக்கப்பட்டது. இத்திருப்பலியில் 2026_ 2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழுவினர் இறைவன் முன்னிலையில் வாக்குதியளித்து தங்கள் பணிகளை ஏற்றுக்கொண்டனர். அதன் நிழற்படங்கள் சில இங்கே..

01/01/2026 புதுவருடத்திருப்பலி எம் பணியகத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது அவற்றின் பதிவுகள் சில.
04/01/2026

01/01/2026 புதுவருடத்திருப்பலி எம் பணியகத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது அவற்றின் பதிவுகள் சில.

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினரால் கிறிஸ்து பிறப்பு பெருவிழா (25/12/2025) அன்று காலை கொண்டாடப்பட்டது. பெரு ...
26/12/2025

நாப்போலி தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினரால் கிறிஸ்து பிறப்பு பெருவிழா (25/12/2025) அன்று காலை கொண்டாடப்பட்டது. பெரு விழா திருப்பலியானது அருட்தந்தை ஜேசு பாலன் அவர்களால் காலை 10 மணிக்கு ஒப்புக் கொடுக் கப்பட்டது. நிறைவில் மார்கழி மாதம் முழுவதும் ஒருவருக்காக செபித்து அவருக்கு பரிசு பொருள் வழங்கி வாழ்த்துக்கூறி மகிழ்வை தெரிவித்தனர். தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

22/12/2025
(21/12/2015) அன்று எம்பணியக்கத்தில் இடம் பெற்ற நத்தார் ஒன்றுக்கூடல் நிகழ்வின் சில பதிவுகள்
22/12/2025

(21/12/2015) அன்று எம்பணியக்கத்தில் இடம் பெற்ற நத்தார் ஒன்றுக்கூடல் நிகழ்வின் சில பதிவுகள்

09/07/2025

Indirizzo

Via Toledo
Naples
80134

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta Il Luogo Di Culto

Invia un messaggio a தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நாபோலி:

Condividi