Arulmigu Narayanaswamy Thirukovil

Arulmigu Narayanaswamy Thirukovil Arulmigu Narayana Swamy Thirukovil Situated near by Srivilliputhur.

அன்புடையீர் வணக்கம்.   வரும் சனிக்கிழமை 🗓️(24-06-2023) அன்று காலை 8 மணிக்கு மேல் 11.30 மணிக்குள், S இராமச்சந்திரபுரம் நா...
20/06/2023

அன்புடையீர் வணக்கம்.

வரும் சனிக்கிழமை 🗓️(24-06-2023) அன்று காலை 8 மணிக்கு மேல் 11.30 மணிக்குள், S இராமச்சந்திரபுரம் நாராயணசுவாமி கோவில் வகையாறாக்களுக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு நாராயண சுவாமி திருக்கோவிலில் வருசாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் மதியம் பொது மக்களுக்கு அன்னதானமும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது சாலியர் சமூக பெருந்தகைகள், பெருந்திரளாக வருகை தந்து இறையருள் பெற்று, நன்கொடைகள் வாரி வழங்கி இவ்விழாவையும் அன்னதானத்தையும் சிறப்பித்து தருமாறு, அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் கோவில் வகையாறாக்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

https://m.facebook.com/story.php?story_fbid=653955906777183&id=100064883372356&mibextid=qC1gEa

வருடாபிஷேக பத்திரிக்கை
29/05/2023

வருடாபிஷேக பத்திரிக்கை

இனிய காலை வணக்கம்.இன்று ஞாயிற்றுக்கிழமை பரசுராம ஜெயந்தி மற்றும் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.ஆண்டாள் ரெங்கமன்ன...
08/01/2023

இனிய காலை வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பரசுராம ஜெயந்தி மற்றும் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.
ஆண்டாள் ரெங்கமன்னார் அருளால் தாங்கள் குடும்பத்தில் சகல மங்கல காரியங்களும் இனிதே நிறைவுற்று வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு காலம் மன நிறைவுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Address

Watrap

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Narayanaswamy Thirukovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Narayanaswamy Thirukovil:

Share

Category